tag:blogger.com,1999:blog-7998914262880712092.post1900467453553768385..comments2023-10-12T14:04:11.837+05:30Comments on பேசுகிறேன்: மூன்று கைகளுடன் பிறந்த குழந்தைGiri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7998914262880712092.post-3555755941731527892011-05-03T19:24:37.478+05:302011-05-03T19:24:37.478+05:30அன்புள்ள சண்முகநாதன்,
மெய்யன்புடன் கூடிய தங்கள் ப...அன்புள்ள சண்முகநாதன்,

மெய்யன்புடன் கூடிய தங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி. நீங்களும் அவ்வப்போது எழுதுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

அன்புடன்,

நட்பாஸ்.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-25410166437713341362011-05-03T05:36:58.849+05:302011-05-03T05:36:58.849+05:30அன்புள்ள நட்பாஸ் அவர்களுக்கு,
கட்டாயமாக பதிவுசெய்...அன்புள்ள நட்பாஸ் அவர்களுக்கு,

கட்டாயமாக பதிவுசெய்யபடவேண்டிய பதிவு, உங்களை எழுத்து நடையும் மிகவும் நன்றாக இருந்தது. பதிவிற்கு மிகவும் நன்றி.

அன்புடன்,
சண்முகநாதன்Shanmuganathanhttps://www.blogger.com/profile/03173071987136640489noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-24149439839269926052011-05-01T15:29:34.476+05:302011-05-01T15:29:34.476+05:30பிழைகளைத் திருத்தி, அழகாக வடிவமைத்துப் பதிப்பித்தம...பிழைகளைத் திருத்தி, அழகாக வடிவமைத்துப் பதிப்பித்தமைக்கு நன்றி.

புத்தகம் வாங்கினேன். அட்டை நன்றாக இருக்கிறது. காகிதமும் தரமாக இருக்கிறது. ஐநூறு பக்கங்கள். 11 புள்ளி எழுத்தில் அச்சிட்டிருக்கிறார்கள். விலை முன்னூறு ரூபாய். கொஞ்சம் அதிகம்தான், ஆனால் இது ஐம்பதாண்டு கால தம்ளிழ பண்பாட்டு வெளியை வெவ்வேறு கோணங்களில் பதிவு செய்திருக்கிறது.

"என் நினைவு சரியாக இருக்குமானால் வெங்கட் சாமிநாதன் வீட்டில் சாரு நிவேதிதாவுடன் ஒரு அறையை ஞான.ராஜசேகரன் பகிர்ந்து கொண்டார்," என்று இங்கு நாஞ்சில் நாடன் எழுதியிருக்கிறார். இது போன்ற அரிய தகவல்கள் நிறைந்த இந்தப் புத்தகத்தை சந்தியா பதிப்பகத்தினர் அச்சிட்டிருக்கின்றனர்.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-79251250654898951782011-05-01T11:15:04.933+05:302011-05-01T11:15:04.933+05:30நல்ல பதிவு திரு கிரி.
திரு வெங்கட் சாமிநாதனின் புத...நல்ல பதிவு திரு கிரி.
திரு வெங்கட் சாமிநாதனின் புத்தகம் வாங்கினீர்களா? எப்படி இருக்கிறது?
நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com