tag:blogger.com,1999:blog-7998914262880712092.post3332100528768914416..comments2023-10-12T14:04:11.837+05:30Comments on பேசுகிறேன்: அகிலும் நாங்களும்Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7998914262880712092.post-60402251222857686702011-03-02T16:35:26.552+05:302011-03-02T16:35:26.552+05:30நான் இடையிடையே வந்து உங்கள் பதிவுகளை படித்துக் கொ...நான் இடையிடையே வந்து உங்கள் பதிவுகளை படித்துக் கொண்டு தான் இருக்கிறேன். கிழக்கு sale பதிவை படித்தபோது அப்புசாமி சீதாப் பாட்டியை நினைவுக்கு வர என்னால் உடனே போக முடியாமல் தெரிந்தவர் மூலம் சென்ற ஞாயிறன்று வாங்க முயன்றால் பிரபல எழுத்தாளர்கள் புத்தகங்கள் எதுவுமே கிடைக்க வில்லை. விற்று தீர்ந்து விட்டது என்று சொன்னார்கள். ஒரே ஒரு அப்புசாமி மட்டும் கிடைத்தது.
இ.பா வின் ஒரு நாடகம் கிடைத்தது.

அகிலோடு நீங்கள் ரொம்ப பிஸி தெரியுது. அன்னைக்காக அன்னையையும் கொஞ்சம் கவனிங்கvirutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-25178437851504568982011-03-01T21:26:50.873+05:302011-03-01T21:26:50.873+05:30@ விருட்சம்
கிட்ஸ் கார்னர் பகிர்வுக்கு நன்றி! அவசி...@ விருட்சம்
கிட்ஸ் கார்னர் பகிர்வுக்கு நன்றி! அவசியம் படிக்கிறேன்.Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-40829043522967599542011-03-01T21:26:01.553+05:302011-03-01T21:26:01.553+05:30நீண்ட இடைவெளிக்குப் பின் விருட்சத்திலிருந்து ஒரு ப...நீண்ட இடைவெளிக்குப் பின் விருட்சத்திலிருந்து ஒரு பின்னூட்டம். நான் அரவிந்த அன்னைப் பதிவுகளில் பின் தங்கியிருப்பது நினைவிற்கு வருகிறது. :)Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-65985771431034233422011-03-01T17:03:01.110+05:302011-03-01T17:03:01.110+05:30குளிப்பாட்டல் விவரிப்பு அருமை. நான்கு வயதை நெருங்...குளிப்பாட்டல் விவரிப்பு அருமை. நான்கு வயதை நெருங்கிக் கொண்டு இருக்கும் என் இரெண்டாவது மகனுக்கு இன்னும் தலைக் குளியல் என்றால் அலர்ஜி. என்னைக யாராவது காப்பற்றுங்க என்று ஊரக் கூடி விடுவான். மேல் குளியல் என்றால் அலாதி சுகம். குளிப்பாட்டி முடித்த பின் ஒரு பக்கெட் தண்ணீரை விட்டு வைக்க வேண்டும் அவன் விளையாட.

காக்காவும் நாமும் சேர்த்து உண்ணலாம் .... yes exactly

இன்னும் கொஞ்சம் வளர்ந்துட்டா அகிலுக்கு உணவு ஊட்ட வேறு உத்திகள் தேவைப்படும்.

குழந்தைகளுக்கான ( parenting வகை) சில பதிவுகள் http://www.virutcham.com/category/kids-corner/virutchamhttps://www.blogger.com/profile/17615819440089959297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-66660582028093442512011-02-26T17:56:27.403+05:302011-02-26T17:56:27.403+05:30வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி! ரொம்ப நன்றி சண்முகம்!...வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி! ரொம்ப நன்றி சண்முகம்!Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-61514006277193952752011-02-26T17:43:20.846+05:302011-02-26T17:43:20.846+05:30கிரி, உங்கள் நடை மிகவும் இயல்பாகவும் அதே சமயம் அழக...கிரி, உங்கள் நடை மிகவும் இயல்பாகவும் அதே சமயம் அழகானதாகவும் இருந்தது... this is the best ever your writing in your blog , my best wishes to அகில்...Shanmuganathanhttps://www.blogger.com/profile/03173071987136640489noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-88676275816535877482011-02-26T10:04:00.943+05:302011-02-26T10:04:00.943+05:30//நீங்க சொல்றதை நம்பி//
சொன்னவன் நானில்லை. சொன்னவ...//நீங்க சொல்றதை நம்பி//

சொன்னவன் நானில்லை. சொன்னவர் ஜெமோ.

anyay, thanksGiri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-17595416194860950142011-02-26T09:57:55.651+05:302011-02-26T09:57:55.651+05:30//காக்காவும் நாமும் சேர்ந்து சாப்பிடுவோமா என்றுதான...//காக்காவும் நாமும் சேர்ந்து சாப்பிடுவோமா என்றுதான் சொல்லவேண்டும்.//

நீங்க சொல்றதை நம்பி ஆன்னு வாயைப் பாக்கற காக்கா உங்க புள்ள சாப்ட்டு முடிச்சதும் 'வட போச்சே'ன்னு அழ வேண்டியதுதான்.

கத சொல்றாங்களாம் கத :)natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.com