tag:blogger.com,1999:blog-7998914262880712092.post4036524075439865171..comments2023-10-12T14:04:11.837+05:30Comments on பேசுகிறேன்: கோவை கிருஷ்ணமூர்த்திGiri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7998914262880712092.post-82209586698470456982011-05-18T16:27:47.417+05:302011-05-18T16:27:47.417+05:30இவரைப் பற்றிக் படித்துளேன். இவர் முயற்சிக்கு முன்ன...இவரைப் பற்றிக் படித்துளேன். இவர் முயற்சிக்கு முன்னால் நாம் ஏதுமற்றவர்கள். ஒரு ஒலி நாடாவும் வாங்கி இவர் குரலினிமையை அறிந்துள்ளேன்.
தங்கள் பதிவிலிட்ட காணொளிக்கு நன்றி!யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-29317606576003985752011-05-11T19:04:53.796+05:302011-05-11T19:04:53.796+05:30சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திரு கிருஷ்ணமூர்த்தி...சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களை நேராக சந்திக்கவும் அவரது முழு நேர கச்சேரியை கேட்க்கும் பாக்கியமும் எனக்கு அமைந்தது. நான் கேட்ட முதல் கர்நாடக இசை கச்சேரி அது. இன்று முதல் அதுவே எனது கடைசி நேரடி கச்சேரி கேட்க பெற்ற அனுபவமும்.

அவர் எங்கள் வீட்டுக்கு எதிரே அமைந்துள்ள கோவிலுக்கு அன்று பாட வந்திருந்தார். சிறுவனான எனக்கு மிகுந்த வியப்பாக இருந்தது அவரது உருவம். இவர் எப்படி உட்கார்ந்து பாடுவார்? உருன்டு விட மாட்டாரா என்றெல்லாம் என மனதில் கேள்விகள் எழுந்தன. சற்று நேரத்தில் அவர் பாட ஆரம்பித்தார். பெரிய இசை ஞானம் இல்லாவிட்டாலும் அந்த கச்சேரியை என்னால் ரசிக்க முடிந்தது. மிகவும் அருமையாகவும் ஜனரஞ்சகமாகவும் பாடினார். இன்றும் அவரது குரல் என் நினைவலைகளில் நீங்கமால் உள்ளது.

திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு மேல்நிலை பட்டதாரியும் ஆவார். அவர் தன் வாயால் பேனாவை பிடித்து எழுதி, தேர்வு பெற்று பட்டம் பெற்றார். He truly is an inspiration to one and all.Balajhihttps://www.blogger.com/profile/17530684730088152328noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-20861020509988174472011-05-11T18:50:31.086+05:302011-05-11T18:50:31.086+05:30அருமையான பதிவுஅருமையான பதிவுஅது ஒரு கனாக் காலம்https://www.blogger.com/profile/02619343563023430388noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-60819481526618725082011-05-11T17:34:15.588+05:302011-05-11T17:34:15.588+05:30@நட்பாஸ்
@ராமமூர்த்தி
@ச்சின்னப்பையன்
உங்கள் ஊக்க...@நட்பாஸ்
@ராமமூர்த்தி
@ச்சின்னப்பையன்
உங்கள் ஊக்கத்திற்கு நன்றிகள் கோடி!Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-62093993936035223242011-05-11T16:50:27.254+05:302011-05-11T16:50:27.254+05:30வாழ்த்துகள்! அருமையான பதிவு.வாழ்த்துகள்! அருமையான பதிவு.சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-49131957817067025182011-05-11T14:47:46.055+05:302011-05-11T14:47:46.055+05:30மிகப் பிரமாதம் ஸார்!!!மிகப் பிரமாதம் ஸார்!!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-11446223932821192892011-05-11T09:05:36.526+05:302011-05-11T09:05:36.526+05:30அருமையான பதிவு. ஒரு இன்ஸ்பிரேஷனாக இருப்பவரை அறிமுக...அருமையான பதிவு. ஒரு இன்ஸ்பிரேஷனாக இருப்பவரை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.com