tag:blogger.com,1999:blog-7998914262880712092.post7011260491547557463..comments2023-10-12T14:04:11.837+05:30Comments on பேசுகிறேன்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா - சேலையூர்Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7998914262880712092.post-68734952442276450672011-05-26T05:12:35.291+05:302011-05-26T05:12:35.291+05:30டெபாசிட் பண்ணனும்லானும் இதே கதைதான். அவனுகளுக்கு ச...டெபாசிட் பண்ணனும்லானும் இதே கதைதான். அவனுகளுக்கு சம்பளம் வந்தாப்போதும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-27253656434205324752011-05-25T23:19:36.652+05:302011-05-25T23:19:36.652+05:30SBI internet banking password இல் mobile number ம...SBI internet banking password இல் mobile number மாற்றுவதில் எனக்கொரு சிக்கல். இது பத்தி கேக்க தெரியா தனமா manager ரூம்க்கு போய்டேன். "அதெல்லாம் எங்க bank ல தரதில்ல. நீங்க வேணா account எ குலோஸ் பண்ணிக்கங்க நு" சொன்னார் அந்த அறிவு ஜீவி.என் நடை பாதையில்(ராம்)https://www.blogger.com/profile/00509270138650799959noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-25250986303335197822011-05-25T19:28:37.249+05:302011-05-25T19:28:37.249+05:30என் ஆர் ஐ அக்கவுண்ட்'ல பணம் எடுக்க போனப்ப எனக்...என் ஆர் ஐ அக்கவுண்ட்'ல பணம் எடுக்க போனப்ப எனக்கும் இப்பிடி நடந்துச்சி, நேரே போயி மேனேஜர்கிட்டே இங்கிலிபீசுல பேசி நோகடிச்சிட்டேன், ம்ஹும் அப்புறம் பாருங்க நான் எப்போ போனாலும் ஆபீஸ்'ல உக்கார வச்சி பணம் எடுத்து தருவாயிங்க, ஹி ஹி ஹி நீங்களும் டிரை பண்ணி பாருங்க வொர்க் அவுட் ஆகலாம்..MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-9301325711463163232011-05-25T19:24:42.336+05:302011-05-25T19:24:42.336+05:30உள்ளே மானேஜரைக் கேளுங்க"
"சொல்லுங்க சார...உள்ளே மானேஜரைக் கேளுங்க"

"சொல்லுங்க சார், என்ன வேணும்?"

"மானஜரை பாக்கணும்"

"வெயிட் பண்ணுங்க, வருவாரு"

"இன்னும் வரலையா"

"வந்துடுவாரு"///

செம காமடி ஹா ஹா ஹா ஆனால் வேதனையா இருக்கு ம்ஹும், பல பேங்க்'ல இந்த நிலைமைதான்...MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-65104804196754576152011-05-25T19:23:57.821+05:302011-05-25T19:23:57.821+05:30எல்லா ஊரிலேயும் இதே கன்றாவி தான்.யாராவது தெரிஞவங்க...எல்லா ஊரிலேயும் இதே கன்றாவி தான்.யாராவது தெரிஞவங்க வந்துட்டா போதும்,அவங்களுக்கு கூட இருந்து எல்லா வேலையையும் செஞ்சு குடுத்துட்டு தான் அவங்கங்க சீட்-டுக்கே வருவாங்க. . .
அதுவும் மதியம் போயிட்ட அவ்வளவு தான்,லஞ்சு பிரேக்-குன்னு 1 மணியில இருந்து 3 மணி வரைக்கும் சீட்-டுக்கே வர மாட்டாங்க. . .
MUTUAL FUND INVESTMENT-க்காக எனக்கு செக் புக் வாங்க நான் அலைஞ்ச அலைச்சல் இருக்கே. . .அப்பப்பா. . .
Private bank-ல ATM-ல பதிவு செஞ்சாலே போதும்,செக் புக் வீட்டுக்கு வந்துடும். . .
இந்த அனுபவம் யெல்லாம் எனக்கு Kumbakonam SBI-ல கெடைச்சது . . .விஜயன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-14676448206622152992011-05-25T18:38:22.916+05:302011-05-25T18:38:22.916+05:30chairmansbi.customer@sbi.co.in
dgm.customer@sbi.co...chairmansbi.customer@sbi.co.in
dgm.customer@sbi.co.in.

DO Mark a cc mail to these peoples and lets see some thing is happening or notSBInoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-41386400385566579092011-05-25T16:07:11.518+05:302011-05-25T16:07:11.518+05:30தனியார் வங்கியில் சென்று பாருங்கள். உதாரணத்திற்கு...தனியார் வங்கியில் சென்று பாருங்கள். உதாரணத்திற்கு 'தமிழ்நாடு மெர்க்கண்டைல் பேங்க்' போய் பாருங்கள். என்ன அருமையாக பணி புரிகிறார்கள் என்று.
வாழ்த்துக்கள் கிரி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-73814761459097609702011-05-25T13:44:19.708+05:302011-05-25T13:44:19.708+05:30மந்தவெளி யிலும் அதே கதை தான். கவுண்டர் உண்டு ஆள் க...மந்தவெளி யிலும் அதே கதை தான். கவுண்டர் உண்டு ஆள் கிடையாது.
ஆள் இருக்கிற கவுண்டரிலும் வேறு வேலை பண்ணிக் கொண்டிருப்பார்கள்
சின்சியரா எதாவது ஒரு கவுண்டரில் வேகமாக டோகேன் கிளியர் ஆகும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-38394612192240507642011-05-25T10:13:13.442+05:302011-05-25T10:13:13.442+05:30நன்றி ரமணி சார்!
//நீங்க டெபாசிட் பண்ணவேனும்னு சொ...நன்றி ரமணி சார்!

//நீங்க டெபாசிட் பண்ணவேனும்னு சொல்லிப்பார்த்திருக்கலாம்
தீயாய் இருப்பாங்க//
அது கரெக்ட்தான்.Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-55709354577309860782011-05-25T09:35:57.919+05:302011-05-25T09:35:57.919+05:30சேலையூர் என்ன எல்லாஊரிலேயும் இப்படித்தான் இருக்கு ...சேலையூர் என்ன எல்லாஊரிலேயும் இப்படித்தான் இருக்கு கதை
நீங்க டெபாசிட் பண்ணவேனும்னு சொல்லிப்பார்த்திருக்கலாம்
தீயாய் இருப்பாங்க
அனைவரின் மனங்களையும் அப்படியே பிரதிபலித்த நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com