tag:blogger.com,1999:blog-7998914262880712092.post8603797574963189702..comments2023-10-12T14:04:11.837+05:30Comments on பேசுகிறேன்: பெண்களுக்கு எதிரி?Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7998914262880712092.post-25450741840154816332010-04-13T09:54:49.650+05:302010-04-13T09:54:49.650+05:30நான் அம்பேல்!நான் அம்பேல்!Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-51180800134253268902010-04-13T09:09:41.704+05:302010-04-13T09:09:41.704+05:30@Giri
பர்சனலா ஒண்ணு சொல்ல ஆசைப்படறேன்...
நாம நண்ப...@Giri

பர்சனலா ஒண்ணு சொல்ல ஆசைப்படறேன்...
நாம நண்பர்களா இருக்கலாம், அதுக்காக ஒருத்தரை ஒருத்தர் க்ரிடிசைஸ் பண்ணக்கூடாதுன்னு இல்லே.
சமீபத்துல ரெண்டாம் 'கல்யாணம்' பண்ணிக்கிட்ட ஷோயாப் மாலிக் சொன்னது நினைவு இருக்கா: நான் வேற பெண்ணை மனசில நினைச்சிக்கிட்டு இந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணினேன், அதுனால அந்தக் கல்யாணம் செல்லாதுன்னு? சத்தியமான வார்த்தைங்க.
ஒரு பொய்யான பிம்பத்தோட நட்பு பாராட்டுறது நட்பே இல்லைங்க.. "நீ சொன்னது தப்பு... ஆச்சா போச்சா"ன்னு நீங்க திட்டினாலும் நான் ஏத்துக்கணும், அப்படி ஒரு பக்குவம் இல்லாம நான் இருந்தா என்னையெல்லாம் குளிரப்பண்ணி என்னங்க பிரயோசனம்? அதனால உங்களுக்கு பிடிக்கலன்னா இரக்கமில்லாம வறுத்தெடுங்க , தப்பே இல்ல. அதை நான் வரவேற்கிறேன்.
அதேதான் எல்லாருக்கும்: நம்ம மனசுல இருக்கறதை சொல்லறோம், தப்பா இருந்தா சொல்லுங்க, திருத்திக்கறோம்: ஆனா அது எப்படி இப்படி சொல்லலாம்னு கேட்டா எப்படிங்க? இல்ல, அப்படிதான் கேப்பேன்னு சொன்னா, உங்ககிட்ட ஒரு கோரிக்கை: சமயம் கிடைக்கிறபோது, "எப்போதும் பிழையற சிந்திப்பது எப்படி?"ன்னு ஒரு புத்தகம் எழுதுங்க, அதோட முதல் காம்ப்ளிமென்டரி காபியை நான் வாங்கிக்கறேன்.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-57308473064655534252010-04-13T00:29:31.985+05:302010-04-13T00:29:31.985+05:30பாஸ்கர்ஜி
எப்படியோ ஒரு குழப்பப் பதிவு எழுதி என்னை...பாஸ்கர்ஜி

எப்படியோ ஒரு குழப்பப் பதிவு எழுதி என்னையும் உசுப்பேத்தி விட்டுட்டு என்னோட தாய்க்குல வாசகி கிட்ட இருந்து "You too Brutus"-ன்னு திட்டு வாங்க வெச்சிட்டீங்க.Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-2264953323568509342010-04-13T00:27:19.766+05:302010-04-13T00:27:19.766+05:30@ Sharmilaji
I do not have any conclusions here. ...@ Sharmilaji

I do not have any conclusions here. I am neither accepting this point, nor denying. I am just asking my readers to express their opinion.

As I told I am fourth after those superstars to support Tamil ladies, pls remember that!Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-39068170126236800292010-04-13T00:00:10.192+05:302010-04-13T00:00:10.192+05:30@Giri,
No survey or for that matter no person can ...@Giri,
No survey or for that matter no person can determine what a women thinks or who is her enemy(or her friend), everyone is her own individual, so sterotyping them with these kinds of suverys is totally chauvinistic and i don't expect that from(especially from) you.skishorhttps://www.blogger.com/profile/00567746064092471235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-60251230803099175212010-04-12T13:48:20.924+05:302010-04-12T13:48:20.924+05:30@Giri
திட்டுறதுனா, அதுவும் காரசாரமா திட்டுறதுன்னா...@Giri

திட்டுறதுனா, அதுவும் காரசாரமா திட்டுறதுன்னா உடனே பண்ணிடணும். நீங்க திட்டியிருந்தாக்கூட சரியா இருந்திருக்கும், திட்டாம விட்டதுதான் தப்பாப் போச்சு- விஷயத்துக்கு வரேன்:

அந்த ஆய்வு முடிவை நான் சரியா படிக்காம தப்பு தப்பா பதிவு பண்ணிட்டேன், முதலிலே அதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்.

சுருக்கமா சொன்னா, அந்த ஆய்வு இதைத்தான் நிரூபணம் பண்ணுது: ஒரு பெண் வெற்றி பெறுவதை ஆண், பெண் இருவருமே விரும்புவதில்லை- ரெண்டு பாலாருமே அதை தண்டிக்க விரும்பறாங்க. ஆனா, தன்னைப் புகழ்ந்து பேசினா பெண்கள் தாங்கள் எண்ணத்தை மாத்திக்கிட்டு அந்த வெற்றி பெற்ற பெண்ணை ஆதரிக்க ஆரம்பிச்சுடறாங்க- அதனால, பெண்ணுக்கு எதிரி பெண்தான்னு சொல்றது தப்பு. பெண்ணுக்கு எப்போதும் எதிரி ஆண்தான்- ஏன்னா, அவன் பாராட்டினா கூட பெண்கள் முன்னேறுவதை ரசிக்கறது இல்லை.

அதனால பெண்களைப் பத்தி தப்பா சொன்னதுக்கு மன்னிச்சிடுங்க. நிச்சயமா பெண்ணுக்கு எதிரி பெண் என்று இந்த ஆய்வு சொல்லவில்லை (அப்போ, பெண்கள் புகழ்ச்சிக்கு மயங்குராங்கன்னு அது ப்ரூவ் பண்ணுதான்னு ஒரு கேள்வி வரும்- ஆளை விடுங்க சாமி! இந்த விளையாட்டுக்கு நான் வரலை!)natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-7638004142128520322010-04-12T08:36:27.218+05:302010-04-12T08:36:27.218+05:30உங்கள் எதிர்வினையே ஒரு கட்டுரைக்கு நிகராக இருக்கிற...உங்கள் எதிர்வினையே ஒரு கட்டுரைக்கு நிகராக இருக்கிறது...
நன்றி!Giri Ramasubramanianhttps://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-42664825689339292752010-04-12T05:59:38.639+05:302010-04-12T05:59:38.639+05:30இந்த ஆய்வுக் கட்டுரைகளை நம்ப முடியாது- இன்னிக்கு ஒ...இந்த ஆய்வுக் கட்டுரைகளை நம்ப முடியாது- இன்னிக்கு ஒண்ணு எழுதுவாங்க நாளைக்கு ஒண்ணு எழுதுவாங்க. என்னை பொருத்தவரையில இத எல்லாம் நம்பக் கூடாது, ஆனா நம்பாமயும் இருக்க முடியாது.
நீங்களே யோசிச்சுப் பாருங்க, பெண்கள் ஆண்களைப் பொதுப்படியாத்தான் திட்டுவாங்க, ஆம்பளைங்களே மோசம், அப்படி இப்படியின்னுட்டு. ஆனா குறிப்பா திட்டு வாங்கறது மத்த பெண்களாத்தான் இருக்கும்.
முன்னுக்கு வந்த பெண்களை மத்த பெண்கள் வெறுக்குறாங்க- ஆனா, அவங்க தங்களைப் புகழ்ந்தா ஏத்துக்கறாங்க- அப்படிங்கறது ஏத்துக்க கசப்பாதான் இருக்கு. எல்லாரும் அப்படி இருக்க மாட்டாங்கன்னு வெச்சிக்குங்க. இருந்தாலும், அப்படி இப்படி ஒண்ணு ரெண்டு இடத்துல நடந்தா, பேசாம புகழ்ந்து போட்டு போயிறலாம்- இது பெண்களுக்கு உபயோகமான பாடம்னு நினைக்கிறேன்.

http://neurologicalcorrelates.com/wordpress/2008/03/06/the-neuropolitics-of-hillary-stay-at-home-moms-penalize-successful-women- ஹிலாரி கிளிண்டனை வீட்டில இருக்கற பெண்கள் ஏன் ஆதரிக்கலை, http://jurylaw.typepad.com/deliberations/2008/01/when-women-judg.html- பெண்கள் நீதிபதிகளா இருக்கற இடத்துல நஷ்ட ஈடு கேக்கற பெண்களுக்கு அது கிடைக்கறது அவ்வளவு சுலபமா இல்ல, என்பது போன்ற கருத்துகளுக்கு நிரூபனமா இந்த ஆய்வை சுட்டியிருக்காங்க!natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-31684024896649978592010-04-12T05:58:37.076+05:302010-04-12T05:58:37.076+05:30This comment has been removed by the author.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-30768850148906026542010-04-12T05:56:03.327+05:302010-04-12T05:56:03.327+05:30This comment has been removed by the author.natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.com