tag:blogger.com,1999:blog-7998914262880712092.post931338205593292435..comments2023-10-12T14:04:11.837+05:30Comments on பேசுகிறேன்: நலம் தரும் திங்கள் - உடல்நலனில் யோகா, தியானம் - 1Giri Ramasubramanianhttp://www.blogger.com/profile/07267888312448230926noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-7998914262880712092.post-14574364252903074662010-11-15T15:30:41.462+05:302010-11-15T15:30:41.462+05:30நன்றி
முக்கியமான ஒரு விஷயம் பற்றிய நல்ல பதிவு!
...நன்றி
முக்கியமான ஒரு விஷயம் பற்றிய நல்ல பதிவு!

ஆரோக்கியம் என்பதன் வரைவிலக்கணம்(WHO) உடல், உள சமூக நலம்-
Health is a state of complete physical, mental and social well-being and not merely the absence of disease or infirmity- என்பதாக இருக்கிறது.

எல்லாவற்றையும் ஒரு சேர தருகிற ஒன்று யோகா!

மன அழுத்தம் உறவுகளை பாதித்து இன்றைய பல சமூகச்சிக்கலுக்கு காரணாமாயிருக்கிறது.

இங்கெல்லாம் யோகாவின் பல கூறுகளை உள்வாங்கி சிகிச்சை முறைகளில் கையாளுகிறார்கள்.

பகிர்வுக்கு மிக்க நன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-684278508857790962010-11-15T13:56:12.639+05:302010-11-15T13:56:12.639+05:30பயனுள்ள பதிவு, பகிர்வுக்கு நன்றி.
அடுத்தது தியானம...பயனுள்ள பதிவு, பகிர்வுக்கு நன்றி.

அடுத்தது தியானமா? தியானத்துக்கும் யோகாவுக்கும் இடையில் உள்ள வேறுபாடுகளையும் சற்றே விளக்குங்களேன்....natbashttps://www.blogger.com/profile/14403716051658767925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7998914262880712092.post-36297702909492631252010-11-15T12:46:40.363+05:302010-11-15T12:46:40.363+05:30//யோகா உங்கள் உடல் நலனுக்கு நேரிடை மருந்தாக அமைவதி...//யோகா உங்கள் உடல் நலனுக்கு நேரிடை மருந்தாக அமைவதில்லை. யோகாவை உங்கள் வாழ்க்கை முறையில் நீங்கள் அழைத்து வந்தால்; மன அழுத்தம், டென்ஷன் ஆகியவற்றில் இருந்து முதல் படியிலேயே உங்களுக்கு விடுவிப்பைத் தருகிறது//

that is the point!! :))Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.com