- eppadippa tamila type panre athe solluppanna sollave mattengare
- Giri Ramasubramanianமொதல்லயே ஒரு தபா சொன்னனே சித்தப்பா?
- Giri RamasubramanianNHM Writer 2.0 | Indian Language Software Products & Services - New Horizon Media
- Giri Ramasubramanianஇந்த லின்க்’ல download'னு ஒரு icon இருக்கும் அதை க்ளிக் பண்ணி, இந்த சாஃப்ட்வேரை உங்க சிஸ்டத்துல இன்ஸ்டால் பண்ணுங்க. ஒவ்வொரு முறையும் உங்க சிஸ்டம் ஸ்டார்ட் ஆகும்போது இது ஆட்டோமேட்டிக்கா ஸ்டார்ட் ஆகிடும்எங்க தமிழ்ல டைப் பண்ணனுமோ அங்கே ஆல்ட்+2 அழுத்துங்க. தமிழ் மோடுக்கு உங்க கம்ப்யூட்டர் தயாராகிடும்மறுபடி இங்க்லீஷுக்குப் போக ஆல்ட்+2
- Giri Ramasubramanianyes, முடியும்பாலு’ன்னு டைப் பண்ண... alt+2 போட்டுட்டு.... b a a l u'ன்னு டைப் பண்ணினா போதும்
- தேங்ஸ் கிரி நான் ரொம்பவும் சந்தோஷமாய் இதை ட்ய்ப் செய்கிரேன்
- Giri Ramasubramanianஹ்ஹா. . . அயாம் ஹேப்பி
- eppadi giri paravayillaiyaen tamil typing ithai melum sirappakka sila tips koden
- Giri Ramasubramanianஒரு டிப்ஸும் வேணாம். தொடர்ந்து டைப் பண்ணுங்க, தன்னால வந்துரும்.ஒவ்வொரு key'யா தனியாவும், ஷிஃப்ட் புடிச்சிக்கிட்டும், ஒரே key'யை ரெண்டு தபாவும் அழுத்திப் பார்க்கவும். என்ன ஏதுன்னு ஈஸியாப் புரிஞ்சிடும்.ka = க kaa = கா ki = கி kii = கீ ku = கு kuu = கூ ke = கெ kee = கே kai = கை ko = கொ koo = கோ kau = கௌng = ங் nj = ஞ் N = ண் r = ர் R = ற் l = ல் L = ள் z = ழ் q = ஃ w = ந் x = க்ஷ் sri = ஸ்ரீஅவ்ளோதான் விஷயமே....
- Giri Ramasubramanianwa = ந