சில டிவிட்டுகள்.
நேற்று டிவிட்டரில் பெரிய பெரிய பேச்செல்லாம் இருவர் பேசிக்கொண்டிருந்த அதே வேளையில் டிவிட்டரின் இன்னொரு சந்தில் அவர்களுடைய கவலைகளுக்கான நியாயங்கள் அரங்கேறின.
@kalyanasc my discipline is semiotics and I describe language and its affectations
@mdmuthu Would it be correct to say that lumpens as a rule possess no vocation, trade, tradition or culture (in the mainstream sense)?
@mdmuthu @kalyanasc @maamallan how would you name such usage if not by calling it a lumpenization of Tamil prose
மருத்துவம் பொறியியல் போன்ற பெரிய படிப்பு படித்தவர்களுக்கும் புரிவதில்லை, நல்ல மனிதனாக வாழ வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும் புரிவதில்லை-
@thirumarant பிகர் சாதாரண வார்த்தை தானே அண்ணா! எல்லோருமே பயன்படுத்தி இருக்கிறோம்! இதற்காக குடும்பத்தை இழுப்பதெல்லம் அவசியமா?
மொழியே இரண்டுபட்ட நிலையில் இதெல்லாம் யாருக்குப் புரிகிறது?
@kalyanasc there are even diglossic relations between languages in multi lingual situations
"யாமறிந்த மொழிகளிலே..." என்று ஏதோ ஒரு பாட்டு வரும். அதில் இப்போது வார்த்தைகளுக்குப் பஞ்சம். இனி,
மொழியின் அகவயமான வரலாற்றினையும் அந்த வரலாற்றினை ஊடுபாவாக்கும் உரை நடையினையும் எழுத, வாசிக்க சினிமாபாடலறிவும் முஷ்டி பலமும் போதாது
தமிழுக்குத் தேவை கிரந்தத்தை நீக்குவதோ இல்லையோ, எது மொழியை, அதன்வழி நம் வாழ்வை, சீரழிக்கிறது என்பது குறித்த ஒரு குறைந்தபட்ச புரிதல்.
எம்டி முத்துக்குமாரசாமி போன்றவர்கள் எதிர்கொள்ளும் இன்றைய தமிழ் சூழல் காலனியாதிக்கத்தைவிட தீவிரமான ஒன்று : ஆக்கிரமிப்பாளர்கள் அன்னியர்கள் அல்ல -
- எங்களை ரெண்டு வார்த்தை கேட்டால் நாங்களும், "...ங்கோத்தா!" என்று பொங்க மாட்டோமா என்ன!
?
- கிரி & நட்பாஸ்
No comments:
Post a Comment