Apr 13, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி


நம் வீட்டுத் தோட்டங்களை ஒட்டிய சுவர்களை அலங்கரிக்க இந்த விதமான கற்களால் செய்யப்பட்ட  ஃப்ரேம் அணிந்த கண்ணாடிகள் இப்போது மார்க்கெட்டில் கிடைக்கின்றன. வெளிநாடுகளில் மிகப்பிரபலமான இந்த வகைக் கண்ணாடி அலங்காரங்கள் நம்மூரில் சமீப காலமாகத்தான் பிரபலம் அடைந்து வருகின்றன.



இந்த வகைக் கண்ணாடிகள் சாதாரண வகைகளாக இல்லாமல் ஃபைபர்காஸ்ட் என்னும் பொருள் கொண்டு மெருகேற்றப்படுகிற படியால் இவற்றின் லுக் பிரமாதமாக இருக்கும், வலுவானதாகவும் இக்கண்ணாடிகள் இருக்கும்.

குறிப்பு: இந்த கண்ணாடிகளை நேரடியாக சூரிய ஒளி படாத இடங்களில் பதித்தல் நன்று.

2 comments:

BN said...

நாட்டுக்கு ரொம்ப தேவையான செய்தி. ரொம்ப நன்றி சார்.

சி.பி.செந்தில்குமார் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Related Posts Plugin for WordPress, Blogger...