ஐபிஎல்’ல் எந்த அணி தோற்றாலும் ஜெயித்தாலும் கவலைப்படாத இந்திய சமூகம், சென்னை ஆடவந்தால் ஆட்டமாய் ஆடும். அழுகுணி, ஃபிக்சிங், லாயக்கற்ற தோனி, எக்சட்ரா, எஸ்கட்ரா என்று இணையத்தில் பாடிய வண்ணம் ஒரு கூட்டம்.
தமிழனுக்கு எப்போதும் தனிச்சிறப்பு உண்டு. இதே விஷயத்தை தமிழனின் தனி பாணியில் நாகரிகமாக ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் திட்டுவார்கள். ஒரு உன்னத உதாரணம் கீழே உண்டு.
நேற்றைக்கு, இன்றைக்கு நம் கண்ணில் பட்ட சில அர்ச்சனைகளை வரலாறு முக்கியம் என்பதால் இங்கே பதிந்து வைக்கிறேன்!
இது சாம்பிள்தான். ட்விட்டரில் #antiCSK என்று தேடுங்கள். ஈனோ வாங்கித் தின்னக் காசில்லாத அவர்களது வயிற்றெரிச்சல் வார்த்தைகள் கொட்டோ கொட்டோவெனக் கொட்டும். அவற்றைக் கண்டு களித்து இன்புறலாம்.
அது ஒரு தனி சுகம் பாருங்க!
ஆண்டியார்கள் செய்யும் அலப்பறை ஒருபக்கம் என்றால் அ’ஆண்டியார்களின் காமெடி இன்னொருபுறம். அதானுங்க, சென்னை லவ்வர்ஸ் செய்யும் அலப்பறை. அவற்றுக்கான இரண்டு சாம்பிள்கள் கடைசியாக இணைக்கப்பட்டுள்ள இரு புகைப்படங்களாக...
என்ஸாய்!

4 comments:
ஹா... ஹா...
நாம ஏதாவது பண்ணனும் தனபாலன் சார்....
இது மாதிரி சிஎஸ்கே -காரங்க மற்றவங்கள கேவலமாத் திட்டறதையும் எடுத்து ஒரு பதிவு போடவும்.
நன்றி.
நடராஜ்,
சியெஸ்கே’காரவைங்களுக்கு எதுர் பார்ட்டிங்க பண்ற அலப்பறைக்கு பதில் சொல்றதுக்கே நேரம் போறாது
Post a Comment