Showing posts with label பாடும் ஆஃபிஸ். Show all posts
Showing posts with label பாடும் ஆஃபிஸ். Show all posts

Apr 17, 2012

இசையில் தொடங்குதம்மா விரஹ நாடகமே

இப்படியொரு பேரிசைப் பிரவாகத்தில் திளைத்து எத்தனை நாளாயிற்று!
இசைஞானி இளையராஜா அவர்களின் ஆயிரக்கணக்கான இன்னிசைக் கோலங்களின் மாபெரும் மகுடமான இந்த அற்புத ஹிந்துஸ்தானி வகையறாப் பாடலை இந்தப் பெண் என்ன அற்புதமாய்ப் பாடுகிறார்.

ஹெட்ஃபோன் கிடைத்தால் அதன் வாயிலாய்க் கேட்டுப் பார்க்கவும். நீங்களும் உய்வீர்கள்!



நன்றி: ட்விட்டர் நண்பர் @kuumuttai 
Related Posts Plugin for WordPress, Blogger...