நம் மலேசிய நண்பர் பெருமாள் அனுப்பிய புகைப்படங்கள் இவை.
இந்தப் படத்தில் இருப்பது என்னவென்று தெரிகிறதா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இப்போது இவர் யாரெனத் தெரிகிறதா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
இப்போது நிச்சயம் உங்களுக்குத் தெரிய வேண்டும்!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.யெஸ்! நம்மவர்தான்! மலேசியாவில் “பத்துமலை” அல்லது Batu Caves சுப்ரமணியர்தான் இவர். சமீபத்தில் இவர் முகத்தில் தேன்கூடு ஒன்று உருவாகி இவர் லேட்டஸ்ட் ஸ்டைலாக தாடி வைத்த தோற்றத்தில் தென்பட்டாராம். அப்போது எடுக்கப்பட்ட படங்கள்தான் இவை.
இவர் தாடி ரகசியம் என்ன என்று நண்பர் @kryes கூறுவாறாக!
4 comments:
Jokes apart..
தமிழ்க் கடவுளின் அதரத்தில் தேன் இனிமை-தமிழ் இனிமை என்பதை இயற்கையே நிகழ்த்திக் காட்டுகிறதோ! :)
அந்தத் தேன் கூட்டைக் கலைத்து விட்டார்களோ-ன்னு எனக்கொரு கவலை!
அதை அப்படியே விட்டு விட்டால், சில நாள் கழிச்சி, தேனீக்கள் தானே போய் விடும்! தேனடை மட்டும் இருக்கும்! பிறகு கலைத்துக் கொள்ளலாம்!
திருக்கண்ணமங்கை, பத்தராவிப் பெருமாள் கருவறையில், இன்றும் இது போல ஒரு தேனடை உண்டு! கலைக்காமல் அப்படியே வைத்துள்ளார்கள்! ஆனால் இது முருகன் மேலேயே இருப்பதால், தேனீக்கள் சென்ற பின் எடுத்து, கீழே நினைவாக வைத்து விடலாம்!
தமிழ்த் தேன் - அவன் இதழ்த் தேன்!
கண்டு களித்-தேன் - பருகித் திளைத்-தேன்!
Post a Comment