காலை எழுந்ததும் செல்போனில் கண்விழிப்பது சமீப வருடங்களாக வழக்கம். இன்றும் அதே.
ஒரு எழுத்தாளனுக்கு (!!) நூற்று சொச்ச மிஸ்கால்களும் அதே சொச்ச குறுஞ்செய்திகளும் அந்த இரவில் வந்திருக்க வேண்டும். ஆனால் நான் மடிப்பாக்கத்தில் வாழ்ந்து தொலைப்பதால் (எத்தனை நாள்தான் இந்தியா, தமிழ்நாடு என்றெல்லாம் டேமேஜ் செய்வது. சொந்த லொகாலிடியையும் டேமேஜ் செய்வோம் தோழர்ஸ்) அப்படி பாக்கியம் ஏதும் எனக்கில்லை.
ஆனால் எண்ணி ரெண்டே ரெண்டு குறுஞ்செய்திகள். இரண்டுமே அலுவலகத் தோழி ஒருவரிடமிருந்து.
முதல் செய்தி - 01:32am ==> "Just started your book"
இரண்டாம் செய்தி - ௦2:26am ==> "Finished reading. Feedback in the morning"
அவ்வளவுதான்......!
Feedback வந்தவுடன் நான் வாங்கிக் கொள்கிறேன். நீங்கள் இன்னமும் புத்தகம் வாங்கவில்லை என்றால் இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Feedback வந்தவுடன் நான் வாங்கிக் கொள்கிறேன். நீங்கள் இன்னமும் புத்தகம் வாங்கவில்லை என்றால் இங்கே க்ளிக் செய்யுங்கள்.
.
.
.
3 comments:
ரெண்டு ட்வீட்டுல அடக்கிடலாம் போலிருக்கே;) புத்தகம் வாசிச்சப்புறம் சொல்றேன்.
@ கெக்கேபிக்குணி
ஹீ ஹீ ஹீ.... நன்றி!
:)
Post a Comment