இந்த நிதிப் பற்றாக்குறை என்ன பண்ணினாலும் ஒழிக்க முடியாத விஷயமா இருக்கே, என்ன பண்ணலாம்?
அரே.... என்னய்யா இதையெல்லாம் என்னைக் கேட்டுக்கிட்டு... இங்க வா ஒரு ஐடியா சொல்லறேன்...
அட... இது எப்படி எனக்குத் தோணாம போச்சு! வாங்க வாங்க...உடனே திஹாருக்குப் போயி அவர்ட்ட பேசிட்டு வந்துடலாம். அப்படியே பட்ஜெட் அறிக்கைலையும் இதை சேர்த்துடலாம் இல்ல? "இந்தியா அ.ராசாவிடம் நிதி உதவிக் கோரிக்கை விடுக்கும்" - கேப்ஷன் கரெக்டா இருக்கா?
சரியான வெவரம் கெட்டத் தனமா இருக்கு! இதையெல்லாம் வெளிப்படையாவா பண்ணுவாங்க! போகும்போது சொல்லாம போன பணம் வரும்போதும் சொல்லிக்காமதான்யா வரணும்.
அப்ப சரிங்க! அப்படியே கமுக்கமா பண்ணிப்புடறேன்!
ராமு: ஆஹா! நம்ம அரசியல்வாதிங்கதான் எவ்ளோ நல்லவங்களா இருக்காங்க? அ.ராசா மத்திய அரசுக்கு நிதியுதவி பண்றாராமே?
சோமு: தூங்காத மேன்! கனவு காண்றத நிறுத்து. நம்ம அரசியல்வியாதிங்க என்னிக்கி திருந்தி இருக்காங்க. எந்திரிச்சி மூஞ்சி கழுவிக்கிட்டு வா!
.
.
.
5 comments:
இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு செய்து
ப்ரனாப்புக்கு அனுப்பினால் ஒருவேளை
ஏற்று செயல்பட வாய்ப்பு இருக்கும் போல் படுகிறது
பதிவர்களை பாராட்டி நிதி ஒதுக்கீடும்
செய்யக்கூடும் அல்லது சிரித்தாவது தொலைப்பார்
எனப்படுகிறது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்
அட....நல்லாத்தான் யோசனை பண்றாங்க....
எனது வலைப்பதிவில் இன்றைய பதிவு கலைஞரின் பேச்சும் எடக்கு மடக்கான எனது கேள்விகளும்
Comments are nice :)
இவங்க ரெண்டு பேரும் பேசிக்கறது இருக்கட்டும்- அவங்க சைட்ல என்ன சொல்றாங்க?
அது தெரியலியே...
கருத்து தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி!
@நட்பாஸ்
எந்த சைட்ல?
Post a Comment