நன்றி: இதயம் பேத்துகிறது
லோக்பால் பில் என்றால் என்ன?
லோக்பால் என்பது ஏதாவது ஜவுளிக்கடையின் பேரா?
லோக்பால் என்பது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியைத் தலைவராகக் கொண்டு, குறைந்த பட்சம் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த அல்லது இருக்கிற மேலும் இரண்டு நீதிபதிகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட ஒரு குழு.
எந்த இந்தியப் பிரஜையும், பிரதமர் உள்ளிட்ட எந்த அமைச்சர் மீதும் இங்கே புகார் தரலாம். அந்தப் புகார்கள் ஆறு மாதங்களுக்குள் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
1968ல் இப்படி ஒரு அமைப்பு முன்மொழியப்பட்டு, 1969 லேயே பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு விட்டது. ஆனால் எந்த அரசும் (இன்றைக்கு ஆதரவுக் குரல் எழுப்பியிருக்கும் பிஜேபி அரசு உள்பட) இதை நடைமுறைப்படுத்தவில்லை.
இந்தத் தலைப்பில் ஜவஹர் அவர்களின் விரிவான பதிவு: இந்தியன் தாத்தா அன்னா ஹஸாரே
2 comments:
ஒரு உயர்ந்த மனிதரைப் பற்றி அருமையான கட்டுரை.
தகவலுக்கு நன்றி.
நல்ல பதிவு.
Post a Comment