பள்ளிக்கரணையில் அமைந்திருக்கும் சதுப்புநிலக் காட்டு நீர்நிலைகளில் (Marsh Land) வேடந்தாங்கலுக்கு இணையாக வெளிநாட்டுப் பறவைகளைப் பார்க்கலாம். அங்கே வந்தமரும் பறவைகள் போகும் / வரும் வழியில் எங்கள் வீட்டருகில் (மடிப்பாக்கம்) மரங்களில் அமர்ந்து இளைப்பாறுவது உண்டு. அப்படி இளைப்பாறிய ஒரு ஒற்றைப் பறவையை நீங்கள் இங்கே பார்க்கலாம். இந்தப் படத்தின் zoom வெர்ஷன் கீழே!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
மேலும் சில.....
7 comments:
அருமை!
1 , 2 ல் உள்ளது, கடற்காகம் எனும் நீர்ப்பறவை என நினைக்கிறேன்.
@நட்பாஸ்
நன்றிஹை
@ யோகன்
தகவலுக்கு நன்றி. பறவைகளின் பெயர் சரிவர தெரியாததால் பெயர் குறிப்பிடும் ரிஸ்கை எடுக்கவில்லை.
இயற்கைப் பிரியருக்கு வாழ்த்துகள். பொதிகைமலை தமிழகத்தின் பொக்கிஷம். அதன் உச்சியில் மூன்று ஆண்டுகால அளவில், பல லட்சம் பொருட்செலவில் அனைத்து உயிரினங்களையும் படமாக்கியுள்ளார் மோகன்ராம் என்னும் பாவநாசத்தைச் சேர்ந்த அன்பர். தினமணி கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. புதியதலைமுறை சிலகாட்சிகலை மட்டும் காட்டுகின்றது.
நல்ல படம் நண்பரே.... பகிர்வுக்கு நன்றி.
@ சீராசை சேதுபாலா
தகவலுக்கு மிக்க நன்றி ஐயா! தினமணியில் வெளியான அந்தக் கட்டுரைக்கான இணைப்பு கிடைக்குமா?
@ வெங்கட் நாகராஜ்
மிக்க நன்றி சார்
Post a Comment