Showing posts with label கருணாநித்தி. Show all posts
Showing posts with label கருணாநித்தி. Show all posts

Jul 8, 2011

நித்தி விவகாரம் - கருணாநிதி பேட்டி


சென்னை:

"மீடியாக்கள் நினைத்தால், யாரையும் இழிவுபடுத்திவிட முடியும்' எனக் கருணாநிதி தெரிவித்தார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று மாலை கோபாலபுரம் வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் கூறும் போது, ""உலகில், குறிப்பாக இந்தியாவில், மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது. அவர்கள் நினைத்தால், யாரையும் இழிவுபடுத்திவிட முடியும்; அதற்கு நித்தி விதிவிலக்கல்ல,'' என்றார்.

பின் குறிப்பு: சற்றே குழம்பியவர்களுக்கு...... தயாநிதியைச் சுருக்கி செல்லமாக "நித்தி" என்றழைத்தோம், வேறொன்றுமில்லை.

பிப்பின் குறிப்பு: சன் டிவியின் நிர்வாக இயக்குநர் கலாநிதி மாறன் மற்றும் தலைமை செயல்அதிகாரி (COO) ஹன்ஸ்ராஜ் சக்சேனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நித்யானந்தா பீடத்தின் சென்னை நிர்வாகி ஸ்ரீநித்ய சர்வானந்தா போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததற்கும் இந்தப் பதிவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.. 
Related Posts Plugin for WordPress, Blogger...