என்னத்த எழுத எனப் புரியவில்லை!
ஃ போட்டோகிராபியில் பெரிதாய் சாதிக்க விழையும் கத்துக்குட்டி தனுஷ், இது ஆரம்பம். உலகமே பார்க்க சர்வதேச புகைப்படக்கலை விருது வாங்கும் வித்தகர் தனுஷ், இது கிளைமாக்ஸ். இரண்டுக்கும் இடையில் நடக்கும் வழக்கமான கதை, வழக்கத்திற்கு ரொம்பவே மாறான திரைக்கதையில்.... இதுதான் மயக்கம் என்ன.
படத்தின் குறைநிறைகளைச் சொல்ல விரும்பவில்லை. படம் டிபிக்கல் செல்வா'த்தனமாக இருக்கிறது. விரும்பி ரசிக்கிறேன் என்பவர்கள் தைர்யமாகப் போகலாம். வேண்டாம் என்பவர்கள் வீட்டில் இருக்கலாம்.