Showing posts with label CWG. Show all posts
Showing posts with label CWG. Show all posts

Oct 3, 2010

காமன்வெல்த் விளையாட்டுக்கள் - நம் நிலை....


ஆம், இது நம் தேசத்தின் கவுரவம். இதை நாம் எல்லா விதங்களிலும் ஆதரிக்க வேண்டும்.

யார் சொன்னார்கள், நம்மால் காமன்வெல்த் ஆட்டங்களை சிறப்பாக நடத்த இயலாது என்று?

இந்தப் படங்களைப் பாருங்கள்...



காமன்வெல்த் மைதானங்கள், டெல்லி, இந்தியா










நண்பர்களே, காமன் வெல்த் ஆட்டங்களை சிறப்பாக நடத்தி முடித்துத் தருதல் இப்போது இந்தியாவின் தலையாய செயல். எதிர்மறையான கூச்சல்களை மட்டுமே நாடு இதுவரை சந்தித்து வந்திருக்கிறது.

கா.வெ.ஆட்டங்களை நாம் முழுமையாக ஆதரிப்போம், பின்னணியில் நடந்த ஊழல்களை அல்ல.

நன்றி: அருண், திருவனந்தபுரம் (மின்னஞ்சல் பகிர்வு)
Related Posts Plugin for WordPress, Blogger...