(இதையும் படிங்க: எந்திரன் - எளிமையின் திருவுருவம்)
சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு நான் ஏதும் எழுதியதில்லை என நிறைய பேர் குறைப்படுகிறார்கள் (அப்படியா?). அவர்களுக்காக...
இயக்குனர் ஷங்கரின் தளத்திலிருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் (Robot Movie) படம் பற்றிய சமீபத்திய செய்திகள் (Updates).
1) படத்தின் கடைசி ஷெட்யூல் வேலைகள் இன்று தொடங்குகிர்றன.
2) இன்னமும் ஒரு பாடல் ஒளிப்பதிவிற்காக ஆடியோ வெளியிடும் தேதி தள்ளிப் போகிறது. தேதி இன்னமும் முடிவாகவில்லை.
2) இன்னமும் ஒரு பாடல் ஒளிப்பதிவிற்காக ஆடியோ வெளியிடும் தேதி தள்ளிப் போகிறது. தேதி இன்னமும் முடிவாகவில்லை.
3) இசைப்புயலுடன் சேர்ந்து ஆஸ்கருக்கு பெருமை சேர்த்த ரசூல் பூக்குட்டி இப்படத்தின் ஆடியோகிராபி வேலைகளை செய்கிறார்.
4) கிட்டத்தட்ட எல்லா வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை நிர்ணயிப்பவை இவை என இயக்குனர் ஷங்கர் பட்டியலிடுகிறார்:
- கடைசிப் பாடலின் ஒலி மற்றும் ஒளிப்பதிவு.
- படத்தின் சில காட்சிகளில் வரப்போகும் 3D காட்சியமைப்பு மற்றும் போஸ்ட் புரடக்ஷன் வேலைகள்.
- பெரும்பாலான Graphic காட்சிகள் முடிந்துவிட்டாலும் சில சிக்கலான CG வேலைகள் மிச்சம் இருக்கின்றன (200 ஷாட்கள்)
- எடிட்டிங், பின்னணி இசை
- ஹிந்தி மற்றும் தெலுகு மொழிகளில் தமிழில் வெளியாகும் அதே நேரத்தில் வெளியிடும் வண்ணம் டப்பிங் வேலைகள்.
இவை முடிந்துவிட்டால் படம் வெளியாகத் தடையேதுமில்லை.
- எடிட்டிங், பின்னணி இசை
- ஹிந்தி மற்றும் தெலுகு மொழிகளில் தமிழில் வெளியாகும் அதே நேரத்தில் வெளியிடும் வண்ணம் டப்பிங் வேலைகள்.
இவை முடிந்துவிட்டால் படம் வெளியாகத் தடையேதுமில்லை.
கடைசியாக...... எந்திரன் இந்த வருடம் வெளிவருமா?
ஆம் என அழுத்திச் சொல்கிறார் ஷங்கர்!
ஆம் என அழுத்திச் சொல்கிறார் ஷங்கர்!
No comments:
Post a Comment