ஒரு கனடா நாட்டு பண்பலையின் கணக்கீட்டின்படி எந்திரன் திரைப்படத்தின் முதல் மூன்று நாட்களின் வசூல் இருநூறு கோடியைத் தாண்டுமாம்.
வாயைப் பிளக்காதீங்க..... அது எப்படின்னு பாருங்க....
- மொத்தம் உலக அளவுல எந்திரன் படம் 2250 பிரிண்ட் போகுதாம்.
- ஒரு நாளைக்கு ஒவ்வொரு தியேட்டர்லயும் நாலு ஷோ (மொத மூணு நாள் அஞ்சு ஆறு ஷோ
கூட உண்டு)
- ஒரு தியேட்டருக்கு தோராயமா ஐநூறு சீட்.
- முதல் மூணு நாள்ல தோராயமா ஒரு டிக்கெட்டு நூத்தி அம்பது ரூபா.
ஆக... 2250 பிரிண்ட் x 4 ஷோ x 500 சீட் x Rs. 150 = 67,50,00,000 = Rs. 67.5 கோடி ஒரு நாளைக்கு.
Rs. 67.5 கோடி x 3 நாட்கள் = ரூ. 202.5 கோடி.
எப்பூடி.....!!!
தகவல் நன்றி: நண்பர் பிரபாகரன்
.
.
.
1 comment:
நீங்க, நக்கல் பண்றீங்களா, இல்ல சீரியஸா எழுதியிருக்கீங்களா தெரியவில்லை. இதுக்கு கொஞ்சம் பதில் போடுங்க!
http://ganeshwrites.blogspot.com/2011/01/blog-post_07.html
Post a Comment