Dec 15, 2010

பரபரப்பான அந்த ஏழு நூல்கள் குறித்து...



சீனா 5000 ஆண்டுகளுக்கு மேலானா நாகரீகம் கொண்ட தேசம். அதன் நீண்ட வரலாற்றில் பலநூறு பெரும் போர்களைச் சந்திதுள்ளது. பல பேரரசுகள் இந்த தேசத்தை ஆட்சி செய்த்துள்ளன. பேரரசுகள் கொடுங்கோல் ஆட்சி செய்த போது எதிர்ப்புப் போரட்டங்கள் வெடித்துள்ளன. வெளியில் இருந்தும் பலர் சீனாவை ஆக்கிரமித்து இருந்தனர். இந்த பின்னணியில் சீனாவின் போர்க்கலைப் பட்டறிவும் படிப்பறிவும் விரிந்து இருந்தது என்பதில் வியப்பில்லை. 11 ஆம் நூற்றாண்டில் பல்வேறு போரியல் தொடர்பான நூல்கள் தொகுக்கப்பட்டு ஏழு செவ்விய போரியல் நூல்களாக அறியப்பட்டன. பின்வந்த அனேக சீனப் போரியல் நிபுணர்களும் தளபதிகளும் இவற்றைப் படித்து பயன்படுத்தினர். இவற்றை மேற்குநாட்டினரும் கவனமெடுத்து படித்தனர்.

அவையானவை:

நன்றி: விக்கி

10 comments:

natbas said...

ஏங்க? ஏன்? ஏன்? ஏன் இப்படி!

Giri Ramasubramanian said...

என்ன ஆச்சு தல? எனி ப்ராப்ளம்? சரியா விளங்கலைன்னா ஏழு நூலைப் பத்தியும் தனித் தனியா தனித் தனிப் பதிவு போட்டுருவம்? காசா பணமா?

ஒரு தடவை நம்ம "மெழுகு" புகழ் அபிலா.... ஓ...ஸாரி நம்ம "மெழுகு" புகழ் மாதவி நம்ம தளத்துல புகுந்து அதகளம் பண்ணினப்போ சொன்ன டயலாக் நியாபகம் இருக்கா?

இணையம் இலவசம் என்பதால் உன்னைப் போன்ற __________ _____________எக்ஸட்ரா எக்ஸட்ரா.... ...அதை எல்லாம் நிரூபிக்க வேணாமா தல?

Giri Ramasubramanian said...

பை தி வே... இந்த ஏழு நூல்களும் நிஜமா ரெம்ப சுவாரஸ்யம் நிறைந்ததா இருக்கோணும். கொஞ்சம் இணையத்தை டிக் பண்ணி ஓரிரு பதிவுகள் தேத்தலாம் தல...

natbas said...

போர் புதன் அப்படின்னு அறிவிச்சு ஆரம்பிக்க கச்சேரிய....

ஏதோ முடிவோடதான் இருக்கீங்க. அன்னிக்குக்கூட இதே இவரைப் பத்தி எழுதப் போய்தான் அந்தம்மாகிட்ட வாங்கிக் கட்டிக்கிட்டீங்க. இப்போ மறுபடியும் அதை என் ஞாபகப் படுத்தறீங்க?

அது முடிஞ்ச சாப்டர். விட்ருங்க. மனுஷன் உணர்ச்சி வசப்படுறது இயல்புதானே?

அன்னார்கள் நன்றாக இருக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஹி..ஹி.. நான் , ஏதோ சாணி எழுதின புத்தகத்தை பற்றி சொல்லவரீங்களோனு, ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டேன்...

:-)

Giri Ramasubramanian said...

@நட்பாஸ்

திருத்தம்,.... அந்தம்மா இல்லை. அந்தம்மாங்கற முகமூடிக்குப் பின்னால ஒளிஞ்சிட்டிருந்த ஒரு துக்கிரிப் பய. அவனுக்கு என் அகராதில மன்னிப்பே கிடையாது.

நான் உங்களுக்கு பஸ்'ல சொன்னதையே இங்கயும் சொல்றேன். "என் கோவம் எனக்கு". அவன் என்னைப்போல நேரா தன்னோட பேர் சொல்லிட்டு விவாதம் இல்லன்னா சேறு பூச்சுன்னு எது பண்ணியிருந்தாலும் அவனுக்கு மரியாதை உண்டு. ஒளிஞ்சி விளையாண்ட பிஸ்கோத்துப் பயலுக்கு என்ன மரியாதை.

தான் பண்ணினது தப்பு இல்லைன்னா எதுக்கு அடுத்த நாளே கடைய சாத்திட்டு ஓடணும்?

நான் எங்கயும் அடையாளம் காட்டிக்காத ஒரு ஜாதி அடையாளம் அவனா எனக்குத் தந்து அது பத்திப் பேசினது எனக்குக் கோபம் இல்லை..... ஆனா என் வேலை பத்திக் குறிப்பிட்டு தாறுமாறா பேசினான். அதுக்கு மேல அவனுக்கு என்ன மரியாதை?

அவன் என்ன வேணா இலக்கியம் படைக்கட்டும்.... சாகித்ய அகடமி கூட வாங்கட்டும்.... என் அகராதில அவன் ஒரு _______________.

கடைசியா यथा राजा तथा प्रजा, வேறென்ன சொல்ல?

Giri Ramasubramanian said...

@ பட்டாபட்டி
அண்ணே.... அதெல்லாம் சாத்தியமா அண்ணே? அப்புறம் யாரு கெட்ட வார்த்தை திட்டு வாங்கறது?

Shanmuganathan said...

என்ன கிரி கிசுகிசுலாம் எழுதறீங்க......... நான் ரொம்ப ரசிச்சேன் சார்.... அப்புறம் 'தேகம்' படிச்சிட்டீங்களா...
by,
Shanmuganathan

natbas said...

என்னிக்காவது ஒரு நாள் நீங்க அவரைப் புரிஞ்சுக்கிட்டு பீல் பண்ணி ஏத்துப்பீங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு... பாக்கலாம். காலம்தான் எல்லா புண்களையும் ஆற்றி விடுகிறது.

Giri Ramasubramanian said...

@natbas

அவரை ஏத்துக்க நான் யார் சார். அவர்தான் பெரிய இலக்கியப் புலியாச்சே. (அவர் தளத்துல எனக்கு அவர் தந்த பதில் ஞாபகம் இருக்கா? - "என்னை நிறைய வாசியுங்கள்" - என்ன ஒரு அகம்பாவம்!?)

பை தி வே...

உங்களுக்கு பதிலை தனிப்பதிவாத்தான் போட நெனைச்சேன். ஆனா நான் இந்த நேரத்துல அப்படி பண்றது நம்ம லேட்டஸ்ட் எலக்கியவாதி பாணி ஆகிடும்கறதால உள்ளேயே பதில் சொல்லிட்டேன். நமக்கு அப்படிப்பட்ட மலிவான விளம்பரம் எல்லாம் தேவை இல்லை.

சரி விடுங்க. நீங்க சொன்ன மாதிரி.....பாப்போம்.

Related Posts Plugin for WordPress, Blogger...