சமீபத்தில் வெளிவந்திருக்கும் அம்பேத்கர் திரைப்படம் குறித்து நண்பர் கோபி அருமையாக ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.
படிக்கையிலேயே ஒவ்வொருவரும் படம் பார்க்க வேண்டிய அவசியம் புரிகிறது.
கோபியின் பதிவை அவசியம் வாசியுங்கள். மறக்காமல் அந்த இடுகைக்கு இன்ட்லியில் வாக்கும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
4 comments:
நானும் படிச்சேன் சார். நண்பர் கோபி எதிர்காலத்துக்குரியவர். சிறப்பாக எழுதுகிறார். வாழ்த்துகள்.
மனம் நிறைந்து சக பதிவரைப் பாராட்டுகிற உங்களுக்கும் வாழ்த்துகள், நன்றி.
@ Natbas
Thanks! உண்மையைச் சொல்லனும்னா அம்பேத்கர் பற்றி ஆழமா ஆர்வமா எதையும் இதுவரை படிக்காதவன் நான். அவரைப் பத்தின ஓவர்-வியு மட்டும்தான் எனக்குத் தெரியும். அவரோட பர்சனல் கேரக்டரிச்டிக்ஸ் பத்தின படத்தின் பதிவுகளை கோபி ஆழமா இந்தப் படத்துல கவனிச்சு பதிவு பண்ணியிருந்தார். ரொம்ப ஈர்க்கும் விதமா இருந்தது அந்தப் பதிவு. அதற்காகத்தான் பகிர்ந்தேன்.
Thanks for resharing!
Thanks for your comments natbas.
@ கோபி
ரொம்ப அவசியமான பகிர்வா எனக்குத் தோணினதால அப்படி செஞ்சேன். நான் அங்கே பின்னூட்டத்துல சொன்ன மாதிரி, உங்க பதிவு அந்தப் படம் பார்க்க ஒரு தூண்டுகோளா இருக்கு. உங்களுக்கத்தான் நன்றி சொல்லணும்.
Post a Comment