பதினைந்தாவது கேரள சர்வதேச திரைப்பட விழா திருவனந்தபுரத்தில் நேற்று கோலாகலமாகத் துவங்கியுள்ளது. கேரள முதல்வர் அச்சுதானந்தன் அவர்கள் நேற்று இவ்விழாவை நிஷகாந்தி அரங்கில் இனிதே துவங்கி வைத்தார்.
பதினேழாம் தேதி வரையிலும் எட்டு நாட்களாக நடக்க இருக்கும் இந்த விழாவில் நகரின் பத்து அரங்கங்களில் மூன்றாம் உலக நாடுகளின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப் படுகின்றன என்று தகவல்.
திரையிடப்படும் திரைப்படங்களின் பட்டியல் இங்கே
இந்த விழாவிற்கு என திருவனந்தபுரம் டெக்னோ பார்க்கைச் சேர்ந்த டூன்ஸ் அனிமேஷன் நிறுவனம் ஒரு விளம்பர ஒளிப்படக் காட்சியை (promo) தயாரித்துள்ளது.
வாழ்த்துக்கள் அசோக்.
.
.
.
1 comment:
வெற்றி பெற்ற திரைப்படங்களுக்கும் உங்கள் சகோதரன் அசோக் க்கும் வாழ்த்துகள்
Post a Comment