Showing posts with label கட்டுரை.காம். Show all posts
Showing posts with label கட்டுரை.காம். Show all posts

Apr 2, 2012

தொடர் பதிவுகள் - ஒரு எச்சரிக்கை



நண்பர்களே!

நான் இங்கே எழுதுவது மட்டுமல்லாமல் நண்பர் நட்பாஸ் அவர்களின் கள்ளிப்பெட்டி தளத்தில் அவ்வப்போது ஏதேனும் விருந்தினர் பதிவு அல்லது நிமிடக் கதைகள் எழுதுகிறேன்.

நம்ம மொதலாளி மாயவரத்தானின் கட்டுரை.காம் தளத்தில் சரிகமபதநி என்னும் இசை தொடர்பான தொடரும் வந்து கொண்டிருக்கிறது.

அண்ணன் நியூஜெர்ஸி கணேஷின் தமிழ் ஓவியத்திலும் நம் எழுத்துக்கு அவ்வப்போது இடம் தருகிறார்கள்.

அங்கங்கே எழுதியவைகளை நம் தளத்திலும் சேமித்து வைக்க வேண்டுமென்று நினைக்கிறேன். எனவே மற்ற தளங்களில் நாம் எழுதிய பதிவுகள் நாளை முதல் இங்கே வெளியாகும்.

இதை தகவல், எச்சரிக்கை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்...............

லெட்ஸ் ஸ்டார்ட் தி கேம் ஐ ஸே!

Feb 9, 2012

தமிழ் இசைக் கட்டுரைகள்


2012  புத்தாண்டு தினத்தன்று தமிழ் இணையப் பிரபலம் மாயவரத்தான் கட்டமைத்துக் கட்டவிழ்த்திருக்கும் கட்டுரை.காம் இணையதளத்தில் சரிகமபதநி என்ற தலைப்பில் நான் இசை தொடர்பான தொடர்க் கட்டுரைகள் எழுதி வருகிறேன்.

இதுவரை வெளிவந்துள்ள ஐந்து அத்தியாயங்களுக்கான இணைப்புகள் இங்கே. தந்திருக்கிறேன். நண்பர்கள் இந்தத் தொடரை தொடர்ந்து வாசித்து தங்கள் மேலான கருத்துகளை என்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

முன்னுரை

டோபாமைன் எஃபெக்ட்ஸ்

சின்னவீடா வரட்டுமா?

கற்போமா கர்னாடிக்

எதுதான் நல்ல இசை
Related Posts Plugin for WordPress, Blogger...