மின்னஞ்சல் மூலம் கிடைத்த இச்செய்தி உண்மையா எனத் தெரியவில்லை. எப்படியோ, ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். விலை மதிப்பில்லாத உயிரை முடிந்தவரை காத்துக் கொள்ளலாம்.
The most unbelievable is the last three words.
The cops were traveling down the highway at around 1 o'clock in the morning near Tulsa , Oklahoma . They found this on the road. Looks like a Kawasaki Ninja…
Another patrol car stopped a truck some miles down the highway and were struck with the following image.
The Truck Driver said he thought he felt the impact, but it took him almost 4 miles down the road before he thought he'd better pull over and check out his rig.
You can just make out the blood trails from his feet draggin on the ground!
Notice the driver has no shoes on from the impact or from being drug all that distance. Ouch!
Side view of Motorcycle Driver caught up in the trailer of the Semi.
Witnesses and State Police say the Motorcyclist was traveling at 120 mph when he ran into the back of the moving semi-truck.
It pays to have a good quality helmet when riding a motorcycle,
Now for the rest of the story!
THIS GUY SURVIVED! (Wear Helmet that too of good quality)
சில மைல் தொலைவுகள் இழுத்துச் செல்லப்பட்ட இந்த மனிதர் உயிரை அந்த ஹெல்மெட்தான் காத்ததாம்.
தொடர்புடைய முந்தைய பதிவு:
தொடர்புடைய முந்தைய பதிவு:
8 comments:
Thanks for this. But people would always ignore these kind of posts.
Thanks for your comments Mr.Anonymous....
As everyone say, if....if even a single person learns from this post that should be enough for me. Otherwise, may be I am writing these kinds of posts to advice myself. ha ha ha...
அதென்ன பாடுவதாக அம்மாவிடம் இருந்து கற்றதாக profileஇல் பார்த்தேன். நீங்கள் பார்ப்பானோ? பி.பி.ஓவில் வேறு வளர்ந்து விட்டீர்கள் என்பதால் என் சந்தேகம் வலுக்கிறது. மென்பொருள்/பி.பி.ஓக்களில் உங்கள் ஆட்டம் தான் தாங்க முடியவில்லையே. ஹா!
நண்பர் கிரியின் சமூக அக்கறையுள்ள பதிவிற்கு நன்றி. அறிவுரையை நானும் பின்பற்றுகிறேன்.
நேற்று கூட என் நிறுவனம் செல்லும் வழியில் (செம்பரம்பாக்கம் ஏரி அருகில்) ஒரு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். ஹெல்மட் அணிந்திருந்தால் காப்பற்றப்பட்டிருக்கலாம்.
நண்பர் கிரியின் சமூக அக்கறையுள்ள பதிவிற்கு நன்றி. அறிவுரையை நானும் பின்பற்றுகிறேன்.
நேற்று கூட என் நிறுவனம் செல்லும் வழியில் (செம்பரம்பாக்கம் ஏரி அருகில்) ஒரு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். ஹெல்மட் அணிந்திருந்தால் காப்பற்றப்பட்டிருக்கலாம்.
மிக்க நன்றி தமிழ் மீரான். என் கண்ணெதிரே ஒருவன் இறப்பதைக் கண்டேன், ஹெல்மெட் அணியாதது ஒன்றே அவன் இறப்பிற்குக் காரணம். அதைப் பார்த்த பலன்தான் என் இத்தனை வலியுருத்தல்களுக்கும் காரணம்.
படங்கள் ஏனோ தெரியவில்லை
@ Kirukkal Kirukkan
Give me one day's time. I will update.
Post a Comment