Showing posts with label களவாணிகள். Show all posts
Showing posts with label களவாணிகள். Show all posts

Jul 17, 2010

விபரம் தெரிந்தவர்கள் உதவுங்கள் ப்ளீஸ்...



சூர்யா கண்ணனைத் தொடர்ந்து வாசித்து வரும் பயனாளர்களில் நானும் ஒருவன்.


ஒரு மூத்த பதிவருக்குச் செய்யும் உதவியாய்... 


அறிவிப்பு/ வேண்டுகோள்:
"இன்று காலை சூர்யாவிடமிருந்து வந்த மெயில் அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. ஆம். அவரின் பதிவு மட்டுமல்ல, ஜிமெயில்,யாஹூ,ரிடிஃப் மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் அத்தனையும் களவாடப்பட்டிருக்கலாம் என்று மெயில் செய்தார்.
அவருடைய இமெயில் முகவரிக்கு மெயில் செய்தால் அத்தகைய பயனர் கணக்கில்லை என்று திரும்புகிறது. இது குறித்து யாராவது விடயமறிந்தவர்கள் உதவுங்களேன்...."
மேலதிக விபரங்களுக்கு பாமரன் பக்கங்கள் காணவும்.
இந்த பதிவின் மூலம் உதவி செய்யக்கூடியவர்கள் யாரையாவது தகவல் சென்றடையாதா என்ற எண்ணத்தில் பதிவிடுகிறேன்.

நீங்களும் உங்களாலான உதவியை செய்யுங்க...
.
.
.

Related Posts Plugin for WordPress, Blogger...