Showing posts with label சுயவிளம்பரம். Show all posts
Showing posts with label சுயவிளம்பரம். Show all posts

Jul 22, 2010

பதிவு எண் 201'ல் ஸஸரிரி....



அடடே....!!!

இருநூறு பதிவுகளைக் கடந்துட்டோம் சார்!

என்ன பண்ணலாம்....???
ஸ்பெஷலா என்ன பண்ணலாம்?????

இத்தனை நாளா என் எழுத்தை சகிச்சுக்கிட்ட உங்களுக்கு....

.....உங்களுக்கு......??

....முதன் முதலா.....

....முதன் முறையா....??

...ஸஸரிரி'யில.....

...ஸஸரிரி'யில.....??

என்னோட குரலை அறிமுகம் செய்யறேன்......! (போச்சுடா...)

சமீபத்தில் என் அலுவலகத்தில் நான் பாடிப் பரிசு (!!) பெற்ற பாடல், இங்கே உங்களுக்காக.....




என்னடா, இவன் பாடும் விடியோ காட்சியைக் காணலியே வெறுமனே புகைப்படத்துடன் பாடல் ஒலிக்கிறது என நினைப்பவர்களுக்கு.....

மீடியா பப்ளிசிடியை என் அலுவலகம் முன்அனுமதி பெறாமல் செய்து கொள்ள அனுமதிப்பதில்லை. நான் பணிபுரியும் இடத்தினில் பதிவு செய்யப்பட விடியோ ஆதலால், இங்கே என் குரலை விடியோவுடன் பார்க்கும் பாக்கியம் நல்லவேளையாக உங்களுக்கு இல்லை. நன்றி.

.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...