நண்பர் செந்தில் என்னுடன் பணி புரிகிறார். சிவகாசியை சொந்த ஊராகக் கொண்ட அவருக்கு தீபாவளி நேரத்தில் உபதொழில் பட்டாசு விற்பனையில் தன் சகோதரருக்கு கை கொடுப்பது.
நீங்கள் சிவகாசி பேக்டரி விலைக்கே பட்டாசுகள் வாங்கவேண்டும் என்றால் தன்னைத் தொடர்பு கொண்டால் போதும் என்கிறார் செந்தில்.
பட்டாசு விலைப்பட்டியல் மற்றும் அவருடைய தொடர்பு எண், மின்னஞ்சல் மற்றும் இதர தகவல்கள் கீழே உள்ள இணைப்பில்.
சென்னைக்குள் என்றால் டோர் டெலிவரி சாத்தியம்.
இந்தியா முழுவதும் வெளியூர்களுக்கும் கூட டிராவல்ஸ் மூலம் அனுப்புதல் சாத்தியம். எனினும் ஆர்டர் தருபவர்களே டிராவல்ஸ் அல்லது டிரான்ஸ்போர்ட்டில் சென்று டெலிவரி எடுக்கும் அவசியம் உள்ளது.
சில தகவல்கள்:
பட்டாசு பிராண்ட்: சோனி பிராண்ட்
ஆர்டர் படிவம் : இணைக்கப் பட்டுள்ளது
ஆர்டர் செய்யவேண்டியது: 15 அக்டோபருக்குள்.
டெலிவரி: அக்டோபர் இறுதிக்குள்
தள்ளுபடி: பத்து சதவீதம் (கிப்ட் பாக்ஸ்களுக்கு தள்ளுபடி இல்லை)
பாக்கிங்: 3% எக்ஸ்ட்ரா
.
.
.