Showing posts with label Baby Boy Born. Show all posts
Showing posts with label Baby Boy Born. Show all posts

Apr 3, 2010

இந்த நாள் (வாழ்வின் மிக) இனிய நாள்!


அப்பாவென அழைக்க மகன் பிறந்திருக்கிறான்!

தாயும் சேயும் நலம். இப்போது பார்க்க என் மனைவியின் ஜாடையைக் கொண்டுள்ளான். போகப் போக மாறலாம். 

இருவரும் நலம்.

அன்புத் தோழர் பாஸ்கரின் வாழ்த்துக்கள்! இடுகைக்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...