"இல்லைங்க, நமக்கு அரசியல் சரியா தெரியாது"
"அட, சும்மா தமாஷா (!!) எழுதுங்க சார்"
"சொல்றேன்ல, நமக்கு அரசியல் பத்தி அறிவு கம்மி"
"அப்போ மத்ததெல்லாம் முழுசா தெரிஞ்சா எழுதினீங்க?"
அட...இது என்னடா வம்பா போச்சி. இதுக்கு எப்படி பதில் சொல்ல?
"இல்லீங்க அது நெறைய பேரு எழுதிட்டாங்க. பழைய பஞ்சாமிருதம் அது. இனி எழுதி என்ன?"
"பரவால்ல சார், நாங்க படிக்கறோம் நீங்க எழுதுங்க"
இவை நேற்று மதிய உணவு மேஜையில் எங்கள் அலுவலகத்தில் நடந்த சம்பாஷனைகள்.
ஏதோ நான் எழுதினால்தான் இந்த விவகாரம் முற்றுப் பெரும் என என் தலை சிறந்த வாசக நண்பர் ஒருவர் கருதுவதால்....
ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.
ABSENCE OF EVIDENCE IS
NOT EVIDENCE OF ABSENCE.
.
.
.
4 comments:
அரசியலா... கவனமப்பா...
சரிங்க ஆபீசர்!
எவிடன்ஸ் இருந்தாலே ஒண்ணுமில்லாம பண்ணிடறாங்க, நீங்க என்னமோ எவிடன்ஸ் இல்லாட்டியும் இருந்தாலும் இருக்கும்னு ஆராய்ச்சி பண்றீங்க!
ஸ்பெக்ட்ரம் பணத்தில் அனுஷ்காவுக்கு பங்கு! அதிர்ச்சி தகவல்
http://arulgreen.blogspot.com/2010/11/blog-post_30.html
Post a Comment