Storify என்று ஒரு தளம். யூட்யூப், பிலிக்கர், டிவிட்டர், பேஸ்புக், பஸ், ப்ளாக், அது இது என்று எல்லா இடத்திலேயும் யார் யாரோ பேசுவதை கிளிக் செய்து கிளிக் செய்து ஒரு கதை மாதிரி விஷயத்தை சொல்லலாம். நல்ல கான்செப்ட்.
நாம் "எங்கேயும் காதல்" திரை விமரிசனத்தை அப்படி முயற்சி செய்திருக்கிறோம்.
2 comments:
ஜி, அதென்ன இந்தப் படம் இங்க்லீஷ்ல பாத்தா மட்டும் நல்லா இருக்குமோ? ரெண்டு மொழியில ரிலீஸ் செஞ்சிருக்காங்களா என்ன?
இப்படியெல்லாம் கூட அந்த தளத்துல storify பண்றாங்க... ஹ்ம்ம் (ஏக்கப் பெருமூச்சு)
http://storify.com/katewong/rival-anthropologists-donald-johanson-and-richard-
Post a Comment