Jul 14, 2011

ஒரு சின்ன ட்வீட்-அப்


காலை எட்டு மணிக்கு கீழ்கட்டளை AAB'யில் தமிழ் இணைய சீனியர்கள் பெனாத்தல் சுரேஷ் ( http://twitter.com/penathal) மற்றும் சித்ரன் (http://twitter.com/raghuji) இருவரையும் சந்தித்தேன். அந்த ஒன்றரை மணிநேர மீட்டிங்கில் பல விஷயங்கள் குறித்து அளவளாவினோம் (!!!). 

சுருக்கமான மினிட்ஸ் ஆஃப் தி மீட்டிங் இங்கே:

௦0௦. அவரவர் அலுவல் சார்ந்த விசாரிப்புகள்.
௧. ரைட்டர் பேயோன் யார்?
கa. ரைட்டர் பேயோன் பெருமை
௨. சொக்கரின் பெருமை 
௨b. (சபைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது )
௩. சென்னை போக்குவரத்து.
௪. சந்தித்த பதிவர்கள் பற்றி
௫. இந்தியாவில் ரேஷன் கார்டு வாங்குவது எப்படி?
௬. துபாயில் டிரைவிங் லைசன்ஸ் வாங்குவது எப்படி?
௭. ஸஸரிரி பெயர்க்காரணம் 
௮. சித்ரன் பெயர்க் காரணம் (அடடா, பெனாத்தல் பெயர்க்காரணம் மறந்திட்டோம்)
௯. ஆனந்த விகடன், வலைபாயுதே, நடிகை பேட்டிகள், சினிமா அறிமுகங்கள்.
௧௦. மாயவரத்தான் யார்? (சித்ரன் கேள்வி - பெனாத்தல் பதில்)
௧௧. கேணி கூட்ட அனுபவங்கள் (பெனாத்தல்)
௧௨. சாரு நிவேதிதா (ஹி ஹி ஹி...)
௧௩. பின்னே கொஞ்சம் விஷயங்கள் (நான் மறந்தவை என்று அர்த்தம்)

ஆளுக்கொரு மினி டிபனும் காபியும் சாப்பிட்டு முடித்து சுரேஷ் அண்ணன் பேமன்ட் செய்து முடிக்க கூட்டம் இனிதே நிறைந்தது.

3 comments:

Chithran Raghunath said...

அதுசரி.. போட்டோவில் கையை நீட்டியபடி பேசிக்கொண்டிருப்பவர் யார்?

Giri Ramasubramanian said...

நீங்க ரொம்ப சன்னமான குரல்'ல பேசிட்டு இருந்தீங்க. கொஞ்சமே கொஞ்சம் ஆர்ப்பாட்டமா பேசினவர் @penathal சார்தான். :>>>>>

லெப்ட் கார்னர் நான்னு சொல்ல அவசியம் இல்லைன்னு நினைக்கறேன்! :)))

natbas said...

பெய்யோனை விடுங்க, இட்லி வடை யார்னு கேக்கலியா?

Related Posts Plugin for WordPress, Blogger...