Jul 29, 2011

நீ ஹிந்தியனா?


நண்பர்: ஏர்டெல் ரீசார்ஜ்?

கடைக்காரர்: கித்னா ருபே

நண்பர்: வாட்?

கடைக்காரர்: கித்னா ருப்யா போல்

நண்பர்: க்யா ஜி?

கடைக்காரர்:
क्या आप recharge करना चाहते हैं या top-up? अपना नंबर इस रजिस्टर में यहाँ ध्यान दें.

நண்பர்: ஹிந்தி நஹி மாலும்.

கடைக்காரர்: ஹிந்தி நஹி ஆத்தா ஹை? க்யா ஆப் ஹிந்துஸ்தானி ஹை?

நண்பர்: தும்ஸே கி தமிழ் மாலும்... போல் போல் தமிழ் போல்

கடைக்காரர்: டமில் கிமில் தில்லி மே க்யூ சாயியே?

நண்பர்: கி மே ஹிந்தி நை ஆத்தா ஹை...

கடைக்காரர்: டீக் ஹை. பைஸா தே.

நண்பர்: ஹா.. ஐஸா போல். Take hundred rupees. Recharge கரோ.

கடைக்காரர்: நம்பர் ரெஜிஸ்டர் ரைட்.

நண்பர்: ரீசார்ஜ் when கரோ?

கடைக்காரர்: அபி

நண்பர்: டீக்கே. தேங்க்ஸ்.

கடைக்காரர்: अगर आप तीन महीने के लिए यहाँ रहते हैं. आप आसानी से हिन्दी सीखना होगा

நண்பர்: க்யா?

கடைக்காரர்: இதர் த்ரீ மந்த் ஸ்டே.. ஹிந்தி ஆத்தாஹை.

நண்பர்: ஆப் தீன் மந்த் தமிழ் learn?

கடைக்காரர்: आप यहाँ आया था. तो आप हिंदी सीखने की जरूरत है. मुझे तमिल आवश्यकता क्यों है

நண்பர்: ஹிந்தி நஹி... தமிழ் நஹி. இங்க்லீஷ் மே பாதோ.

கடைக்காரர்: ஓ பாதோ நஹி, பாத் கரோ.

நண்பர்: ஓகே. இங்க்லீஸ் மே பாத் கரோ.

கடைக்காரர்: ஓகே. கம் ஹியர் ரெகுலர் ரீசார்ஜ். ஹம் இங்க்லீஸ் மே டாக், ஓக்கே சார்.

நண்பர்: சுக்ரியா.... தன்யவாத். பை.

மாரல் ஆஃப் தி ஸ்டோரி: வாழ்க்கை எப்போதும் சுவாரசியம் நிறைந்ததாகவே இருக்கிறது.


5 comments:

ச ஜா அமல் said...

என் அனுபவத்தை விட நல்லாவே சமாளீச்சுருக்கீங்க

அன்புடன் அருணா said...

ஹாஹாஹா சிரிச்சு முடியலை! ஃபிர் க்யா அப் ஹிந்தி மே பாதோ யா இங்க்லிஷ் மே பாதோ??? :)))

ம.தி.சுதா said...

ஹ...ஹ... நல்லாத் தான் இருக்கு போங்க..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.

Giri Ramasubramanian said...

@ ச ஜா அமல்
@சுதா

மிக்க நன்றி!

@அன்புடன் அருணா
என்னத்த சொல்ல. ஏதோ கலந்து கட்டி சமாளிச்சோம்.

Mohamed Faaique said...

டுபாய் வந்து நானும் ஹிந்தி தெரியாமல் பட்ட அவஸ்தை இருக்கே!!! இப்போ நினைத்தாலும் சிரிப்பு வரும்..

Related Posts Plugin for WordPress, Blogger...