Jan 10, 2010

அடிப்போளி


இப்படி ஒரு ஸ்கோர் கார்டு பார்த்திருக்கிறீர்களா?


Colts Cricket Club Women won by 9 wickets (with 105 balls remaining)
Moratuwa Sports Club Women innings (20 overs maximum)RB4s6sSR
View dismissalAP Silvalbw b Prabodhani02000.00
View dismissalCHMP Buddinib Prabodhani390033.33
View dismissalCN Weerakkodyb Prabodhani03000.00
View dismissalMA Maduwanthib Prabodhani4101040.00
View dismissalPCK Peirisc SS Weerakkody b Prabodhani013000.00
MEP Salgadu*not out014000.00
View dismissalDS Gankandalbw b Prabodhani01000.00
View dismissalGPP Pushpakanthib Prabodhani02000.00
View dismissalKN Sewwandic Dolawatte b Kariyawasam03000.00
ULHL Pererac Samuddika b Dolawatte04000.00
View dismissalKS Sewwandic Perera b Dolawatte02000.00
Extras(b 2, lb 1, w 7)10
Total(all out; 10.3 overs)17(1.61 runs per over)
Fall of wickets1-0 (Silva, 0.2 ov)2-0 (Weerakkody, 0.5 ov)3-6 (Buddini, 2.5 ov)4-12 (Maduwanthi, 4.5 ov),5-13 (Peiris, 6.3 ov)
6-14 (Gankanda, 6.4 ov)7-14 (Pushpakanthi, 6.6 ov)8-16 (KN Sewwandi, 8.3 ov),9-17 (Perera, 10.1 ov)10-17 (KS Sewwandi, 10.3 ov)
BowlingOMRWEcon
View wicketsKDU Prabodhani42571.25(1w)
SS Weerakkody42601.50(2w)
View wicketGL Kariyawasam10313.00(3w)
CR Seneviratna11000.00
View wicketsSK Dolawatte0.30020.00
Colts Cricket Club Women innings (target: 18 runs from 20 overs)RB4s6sSR
WHD Fernandonot out570071.42
View dismissalCR Seneviratnab Buddini140025.00
GL Kariyawasamnot out11420275.00
Extras(w 2)2
Total(1 wicket; 2.3 overs)19(7.60 runs per over)
Did not bat HAS PereraKDU PrabodhaniSK Dolawatte*HM SamuddikaD DedunuDMAP Chandrasiri,KS WeerakkodySS Weerakkody
Fall of wickets1-6 (Seneviratna, 1.3 ov)
BowlingOMRWEcon
PCK Peiris1.3015010.00(1w)
View wicketCHMP Buddini10414.00(1w)
Match details
Toss Moratuwa Sports Club Women, who chose to bat
Points Colts Cricket Club Women 5, Moratuwa Sports Club Women 0
Umpires DMS Dissanayake and ND Withana
Match referee D Samarasekera

Jan 8, 2010

பின்நவீனத்துவம்?

பின்நவீனத்துவம் என்று ஏதோ ஒன்றைச் சொல்கிறார்கள். நானும் ஆரம்ப நாள் முதல் அது என்ன என்னவென புரிந்துகொள்ள முற்படுகிறேன். தோல்வியும் ஆயாசமுமே மிச்சம். ஜெயமோகன்  சமீபத்தில் அவர் பதிவில் சில விளக்கங்கள் கொடுத்துள்ளார். இப்பவும் அதுபற்றி இந்த மரமண்டைக்கு புரிந்துகொள்ள இயலவில்லை. யாருக்கேனும் புரிந்தால் பதினைந்து வார்த்தைகளுக்கு மிகாமல் எனக்கு சொல்லுங்களேன்?

Jan 7, 2010

The Wrong B?tch

 

During WW II an American soldier had been on the front lines in Europe for three months, when he was finally given a week of R&R. He caught a supply boat to a supply base in the south of England, then caught a train to London. The train was extremely crowded and he could not find a seat. He was dead on his feet and walked the length of the train looking for any place to sit down.


Finally he found a compartment with seats facing each other; there was room for two people on each seat. On one side sat only a proper looking, older British lady, with a small dog sitting in the empty seat beside her. "Could I please sit in that seat?" he asked. The lady was insulted. "You bloody Americans are so rude", she said, "can't you see my dog is sitting there"? He walked through the train once more and still could not find a seat. He found himself back at the same place. "Lady I love dogs - have a couple at home - so I would be glad to hold your dog if I can sit down", he said. The lady replied, "You Americans are not only rude you are arrogant".

 

He leaned against the wall for a time, but was so tired he finally said, "Lady, I've been on the front lines in Europe for three months with not a decent rest for all that time. Could I please sit there and hold your dog?" The lady replied, "You Americans are not only rude and arrogant, you are also obnoxious." With that comment, the soldier calmly stepped in, picked up the dog, threw it out the window, and sat down. The lady was speechless.

 

An older, neatly dressed Englishman sitting across on the other seat spoke up. "Young man, I do not know if all you Americans fit the lady's description of you or not. But I do know that you Americans do a lot of things wrong. You drive on the wrong side of the road, you hold your fork with the wrong hand, and now you have just thrown the wrong b?tch out of the window."

 

Jan 6, 2010

காப்பாத்தினீங்க கனவான்களே


I dont think in making right decisions.. I take decisions and make it right -Sachin Tendulkar


இரண்டு நாட்களுக்கு முன், டாஸ் வென்று பாட்டிங் செய்ய முடிவு செய்து முதல் நாள் முடிவில் நூற்று சொச்ச ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்கையில் ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்-கிற்கு இந்த decision குறித்த சச்சினின் தத்துவம் தெரிந்திருக்க நியாயம் இல்லைஆனால் இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் முகத்தில், அவர் முதல் நாள் எடுத்த முடிவு குறித்த பெருமிதத்தைப் பார்த்திருக்க வேண்டும் நீங்கள். அடடா.... அடடா...!!!


செய்தி சேனல்கள் "Miracle Victory for Australia" என்று இதை குறிப்பிட்டு "ஏதோ ஜெயிச்சிட்டானுங்கப்பா " என்றன. இரண்டாம் இன்னிங்க்சில் அற்புதமாக விளையாடிய வாட்சன், ஹஸி மற்றும் பௌலிங்-கில் கலக்கிய ஹாரிட்ஸ்  மூவரும் பாண்டிங்கின்  நன்றிக்குரியவர்கள். காப்பாத்தினீங்க கனவான்களே!


இன்று காலையில் எழுந்ததும் 'பாகிஸ்தான் ஜெயிக்கணும்பா' என tweet-டிய ராஜ்தீப் சர்தேசாய் அண்ணன் என்ன சொல்றார் எனப் பார்க்க வேண்டும்.

Jan 5, 2010

ninite.com - ஒரே பொட்டலம்

நன்றி:  http://pkp.blogspot.com

புதுக் கணிணி அல்லது மடிக்கணிணி வந்ததும் அதில் அடிக்கடி தேவைப்படும் அத்தியாவசியமான இலவச மென்பொருள்களை நிறுவுவது ஒரு தனி வேலை. அடோபி பி.டி.எப் ரீடர் முதல் பயர்பாக்ஸ், VLC பிளயர் என பல ஒன்றன் பின் ஒன்றாக நிறுவ வேண்டியிருக்கும். இந்த மென்பொருள்களையெல்லாம் ஒரே பொட்டலமாக்கி தரும் வேலையை http://ninite.com/செய்கின்றது. இங்கு போய் உங்களுக்கு பிடித்தமான மென்பொருள்களை தேர்வு செய்து ஒரு பொட்டலமாக்கி வைத்துக்கொண்டால் அடுத்த புதுக்கணிணியில் இந்த அபிமான மென்பொருள்களையெல்லாம் ஒரே சொடுக்கில் நிறுவிவிடலாம். அடிக்கடி ஃபார்மேட் செய்பவர்களுக்கும் அல்லது புதுக்கணிணிகளை தினம் தினம் கையாள்பவர்களுக்கும் இம்மென்பொருள் உதவலாம். ஏற்கனவே புதுக்கண்ணியோடு வரும் குப்பை மென்பொருள்களையெல்லாம் ஒரே சுடுக்கில் நீக்க PC Decrapifier எனும் மெனும்பொருளை பற்றி "புதுக் கணிணிகளுடன் வரும் குப்பைகள்" எனும் பதிவில் பேசியது நினைவிருக்கலாம்.
Related Posts Plugin for WordPress, Blogger...