இடம்: சென்னை புத்தக கண்காட்சி.
காட்சி: குப்பை, கூளம்
இதுக்கெல்லாம் யார் சார் பொறுப்பு?
அரசாங்கமா?
மாநகராட்சியா?
இந்த கண்காட்சி அமைப்பாளர்களா?
இல்ல இந்த குப்பையை போற வர்றவங்க கைல திணிக்கிற ஆட்களா?
இல்ல அத படிச்சும் படிக்காமலும் எல்லா எடத்துலயும் சிதறடிச்சி, இடத்தை குப்பை கூளமாக்கற நானும் நீங்களுமா?
5 comments:
நாமதான் சார், ஆனா அவங்களும் அங்கே இங்கே குப்பைத் தொட்டி வெச்சிருக்கலாம். இதுகெல்லாம் யாரு கவலைப் படறாங்க சொல்லுங்க!
படணும் சார், ஒண்ணா அவங்க குப்பைத் தொட்டி வெக்கணும், இல்லன்னா, குப்பைய கைல திணிக்கரவங்களுக்கு, குப்பை கீழ வுழாம இருக்க வேண்டிய பொறுப்ப கொடுக்கணும்.
என்னத்த போங்க.... எதுவும் பண்ண மாட்டாங்க... படிச்சவங்களே இப்படி இருந்தா நாடு எப்படி உருப்படும்? ரொம்ப கவலைய இருக்கு....
Adhu dhaan namma naatukkum veli naatukkum vidhyaasam.... Namma aalunga naatta pathi kavala padradhe illai.... Rules nnu onnu vecha adha follow panna maatten nnu otha kaalla nipaanunga.... Nee yaaru da Rule poda, Naan ippadi dhaan da panni maadhiri iruppen nnu iruppaanuga....
ippadi kuppai podravanungala veli naatukku anuppi paaru... ange poyi ellathayum surutikittu summa iruppaanga... angeyum ippadi kuppai poda sollu paappom.... poda maataanunga... $100, $500 nnu abaradham irukke.... INR kku convert panna 5000, 10000 nnu bachaa aagudhu illai....
Shankar evalavu padam eduthaalum, endha naayum thirundha poradhu kedayaadhu...
aindhil valayaadhadhu aimbadhil valayaadhu... so ippo irukkaravanunga thirutha mudiyaadhu.... Lets atleast teach the next generation....
School la irundhu aarambicha, we can bring this discpline.... adhu dhaan nelachu irukkum.....
Jai Hind.
குப்பையை சுத்தப்படுத்தறதைவிட முக்கியமான ஒரு விஷயம்,,,
அங்க இங்க, அவ்வளவு வேணாம், தகவல் கூடாரத்துலவாவது கணினி வெக்கக் கூடாதா? எந்த பதிப்பாளர் எந்த புத்தகம் வெச்சிருக்கார் என்கிற தகவல திரட்டி கணினில பதிவு பண்ணி வெச்சா புத்தகம் வாங்க வரவங்களுக்கு உபயோகமா இருக்கும் இல்லையா?
புத்தகம் வாங்கிட்டு போனா எங்க வீட்டுல எதுக்கு மேல மேல குப்பையா செத்துறீங்கன்னு கேப்பாங்க. நாமே கவனிக்காம விட்டா எதுவுமே குப்பை தானே?
Post a Comment