Jan 3, 2010

இரட்டை அதிசயம்

இது ஏதோ காமெடி இல்லங்க சார்.... நம்ம Florida வுல மெய்யாலுமே நடந்த விஷயமுங்க.
______________________________________________
 டேய், நீங்க என்னடா, ரெண்டு பேரும் பாக்க ஒரே மாதிரி இருக்கீங்க?

சார், நாங்க ரெண்டு பேரும் ரெட்டைப் பொறப்பு சார்.

அட! அப்படியா. எந்த வருஷம் தம்பி நீங்க பொறந்தது?

நான் 2009, இவன் 2010 சார்.

ஏய், என்னப்பா ஒளர்ற, அப்போ எப்படி ரெட்டைப் பொறப்பு ஆகும்?

அது அப்டிதான் சார். நான் டிசம்பர் 31 ராத்திரி 11.50'க்கு பொறந்தேன், இவன் ஜனவரி ஒண்ணாம் தேதி பொறந்தவுடனே 12.05'க்கு பொறந்தான் சார்.

அடடா.... வருஷம் மட்டும் வேற இல்லப்பா, உங்க தசாப்தமும் (decade) வேறே வேறேப்பா...

1 comment:

natbas said...

super link.

See the difference a ten minutes makes?

If this had happened in 1999, they would have been born in different centuries!

Related Posts Plugin for WordPress, Blogger...