ஆம் உண்மைதான்.!!
பரபரப்பாக அங்கங்கே ஒட்டுப் போடப்பட்ட திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை தயார். கொஞ்ச இடங்களில் நன்றாக, கொஞ்ச இடங்களில் சுமாராக, கொஞ்சம் மோசமாக, இன்னும் கொஞ்சம் போடப்படாமல் என சாலை தயாராகியுள்ளது.
கேட்டதற்கு, அய்யா அது வரைக்கும்தானுங்க வந்தாரு. அப்படியே அங்க நிகழ்ச்சியில கலந்துட்டு அப்படியே திரும்பிட்டாருங்க என்று பதில் வந்தது..
சரிதான், ஜனநாயகம்னா இப்படித்தான் இருக்கோணும்!
இதில் கவனிக்கத்தக்க விஷயம் இந்தச் சாலை நம் புதிய தலைமைச் செயலகத்திற்குக் கூப்பிடு தொலைவில் உள்ளது என்பதுதான்.