ஆடியோ ஸ்பீக்கர் இருக்கு ஆனா சிஸ்டத்துல பாட்டு பாட மாட்டேங்குது. என்னன்னு பாத்தா, ஆடியோ டிரைவர் காணோம்'னு சிஸ்டம் சொல்லுது.
பிரிண்ட் செய்யணும், ஆனா கம்ப்யூட்டரும் பிரிண்டரும் தோழமை கொள்ள மறுக்குது. என்னன்னு பாத்தா, பிரிண்டர் டிரைவர் காணலை. சிஸ்டம் சொல்லுதுங்க...
சி.டி. டிரைவ் இருக்கு....ஆனா அதை வேலை செய்ய வெக்க டிரைவர் இல்லை.
இது போல ஒவ்வொரு டிரைவரா உங்க கம்ப்யூட்டருக்கு தேடவேண்டி இருக்குதா?
உங்க பிரச்னை எல்லாத்தையும் ஒட்டுக்கா தீத்து வெக்க ஒரு முகவரி இருக்குதுங்க.
அதுதான் டிரைவர் ரோபோ டாட் காம். கீழே கொடுத்திருக்கற லிங்க்'ல போயி டிரைவர் ரோபோ'வை டவுன்லோடு பண்ணுங்க. உங்க சிஸ்டத்துல எந்த டிரைவர் டிரபுள் குடுத்தாலும் அது எல்லாத்தையும் டிஷ்யூம் டிஷ்யூம்'னு நொடியில சரி பண்ணி குடுத்துடும்.
ஏற்கெனவே கொலை வெறியில இருக்கீங்க...உங்களை சூடேத்த மேலும் ஒரு தகவல். இந்த டிரைவர் விலை.... அதிகம் இல்லை ஜென்டில்மேன் நாப்பதே நாப்பது அமெரிக்க டாலர்கள்.
காவலன் டவுன்லோடு செய்யறது பத்தி தெரிஞ்சிக்க நாளை சந்திப்போமா?
3 comments:
இது ரொம்ப தப்பு சார்...
what to do sir? sometimes ipdi aagidudhu.
என்ன தான் சொல்லுங்க ரோபோட் வழி தனி வழி தான்
Post a Comment