Oct 4, 2010

அம்பத்தஞ்சுக்கு நாலு...

அடடே என்றிருந்தது காலையில். ஆஸ்திரேலிய வீரர்களின் சடசட சரிவைக் கண்டு.

அடங்கொக்கா மக்கா என்றிருக்கிறது நம்மவர்களின் தடதட சரிவைக் கண்டு.

காலையிலிருந்து நடந்தவற்றின் ஒரு "என்ன ஆச்சு?" தொகுப்பு இங்கே....

நன்றி: "CRICINFO"

பெவிலியன் போங்கடா துக்கடாப் பசங்களா! 


கும்தலக்கடி கும்மா.. ஊட்டுக்குப் போடா சும்மா... 

 ன்னா? நோ பால் போட்டு அவுட்டு பண்ணலாம்னு பாத்தியா? நடக்காது கண்ணு..
போயி ஓவர் கண்டினூ பண்ணு...

குதி.... கும்மாளமிடு....கொண்டாடு....!!!


சோதனை மேல் சோதனை என்ன பண்ணட்டும் சாமி?

இன்னாபா... டக் அவுட்டு பண்ணிட்டீங்க?  

நான் யாரு? எங்க எப்படி இருக்க வேண்டியவன்! என்னையே கவுத்துட்டீங்களேபா!

பறந்து பறந்து விக்கெட் எடுக்கறது தெரியுமா? இதுதான் அது!

 டேய்...நீங்க எல்லாம் அவுட்டு ஆகி என் மேல பார்த்த போட்டுட்டீங்களேடா...
பாவிகளா!
.
.
.

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...