Aug 22, 2010

வட போச்சே!



வடசென்னை மீது தீராக் காதல் கொண்டவன் நான். இதே போல ஒரு ஆகஸ்ட் மாதத்தில் இருபது வருடங்கள் முன் மாதவரம் வந்து சேர்ந்தது நேற்று நடந்தது போல் இருக்கிறது.


இருபது வருடங்கள் கடந்த பின், வேலை, பயணம், ஆரோக்கியம், அகில் என்று சிலப்பல காரணங்களைக் கூறிக்கொண்டு மடிப்பாக்கத்திற்கு இடம் பெயர்கிறேன்.



The Impacts:
அலுவலகம் சென்று வர பயண தூரமும் பயண நேரமும் நான்கில் ஒரு பங்காகக் குறைகிறது.

இனி அகில் உடன் நிறைய நேரம் செலவிடலாம்.

கூட்டுக் குடும்ப "கோடி நன்மைகளை" இழக்கிறேன்.

தனிக்குடும்ப சுதந்திரத்தை சுவாசிக்கப் பழக இருக்கிறேன்.

மாம்பழ ஸ்பெஷல் ஏரியா டூ  மாமிக்கள் ஸ்பெஷல் ஏரியா.

மடிக்கணினி வாங்கும் வரை எழுதுவதில் இடையிடையே இடைவெளிகள் இருக்கும்.

இனி ஆட்டோ அனுப்புபவர்கள் மடிப்பாக்கம் அனுப்பவும் 
.
.

2 comments:

natbas said...

நலமும் வளமும் காண வாழ்த்துகள்.

ஆட்டோ எதுக்கு? வேலைக்குப் போகவா? கம்பனி மடிப்பாக்கத்துக்குக் கார் அனுப்பாது???

ராம்ஜி_யாஹூ said...

மாதவரம் டூ மடிப்பாக்கம், நல்ல மாறுதல்.

இரண்டு இடங்களிலும் தங்களுக்கு ஏற்பட்ட/ஏற்படும் அனுபவம் குறித்து பகிருங்கள்

Related Posts Plugin for WordPress, Blogger...