
என்னுடைய கேள்வி ஒன்றே ஒன்றுதான் - தப்பித் தவறி ஏதேனும் ஆட்சி மாற்றம் வந்தால், இந்தத் திட்டம் தொடருமா? அப்படியே தொடர்ந்தாலும் இத்திட்டத்தின் பெயர் என்னவாக இருக்கும்?
கடந்த பதினைந்து இருபது வருடங்களில் பெயர் சார்ந்த அரசியல் அடிதடிகள் சிலவற்றைப் பாருங்கள்.

J.J. நகர் (கிழக்கு / மேற்கு (அதிமுக) - முகப்பேர் (திமுக)
K.K. நகர் (அதிமுக) - கலைஞர் நகர் (திமுக)
எம்.ஜி.ஆர். திரைப்பட நகரம் (திமுக) - J.J. திரைப்பட நகர் (அதிமுக)
இன்னும்....
இதில் சிலவகைக் குழப்பங்கள் ஒரு முறை நிகழ்பவை. சிலவோ ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போதும் நிகழ்பவை. நமக்கு வேற என்ன வேலை? வேடிக்கை பார்ப்போம்.
No comments:
Post a Comment