துணுக்குறச் செய்தது! திடுக்கிடச் செய்தது! எனலாம் இதனை...
என் நண்பர் பாஸ்கர் பெரிய மனது பண்ணி எனக்காக ஒரு தமிழ்த்தளத்தைத் தொடங்கியிருந்தார் <http://livelyplanet.wordpress.com/>. அவர் எழுதும் high funda ஆங்கில எழுத்துக்கள் எனக்குப் பிடிபடுவதில்லை <http://vbelonghere.blogspot.com/>. அவரைக் கெஞ்சிக் கேட்டுக் கேட்டு ஒருவழியாக அவரைத் தமிழ் எழுத வைத்தாயிற்று.
நான் துணுக், திடுக் உற்ற காரணம் தமிழ்த்தளத்தில் அவர் எழுதியிருந்த முகவுரையே.. பாருங்களேன்: http://livelyplanet.wordpress.com/about/
அது சரி...படிக்க நாப்பது பேரு இருந்தா, பதம் பாக்க நாலு பேரு இருக்கத்தான் செய்வாங்க.
இதில் விசேஷம் என்னவென்றால், நாங்கள் இருவரும் இதுவரை ஒருமுறைகூட நேரில் சந்தித்தது இல்லை. ஒருவர் குரலை ஒருவர் கேட்டதும் இல்லை. எங்கயோ இலக்கியத்துல படிச்சாப்போல இருக்கணுமே! அதுதான்...அதேதான் சார் இது!
1 comment:
ஏங்க, கல்கண்டு, முத்தாரம் மாதிரி இருந்தா துனுக்குறத்தானே செய்யணும்? அதுக்கெதுக்கு பப்ளிசிட்டி குடுக்கறீங்க? விட்டுருங்க வேணாம்...
Post a Comment