IndiBlogger - இந்திய வலைப் பதிவர்களுக்கான (blogger) rating வழங்கும் ஒரு இந்திய நிறுவனம்.
இவர்கள் இருவரும் "பேசுகிறேனுக்கு" வழங்கியுள்ள சமீபத்தைய rating பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தப்பதிவு .
முதலில் அலெக்சா. இங்கு என்னுடன் போட்டி போடுபவர்கள் வேறு யாருமில்லை, கூகிள், MSN, யாஹூ போன்ற பிஸ்துகள்தான். இவர்கள் முதல் பத்திற்குள் இருக்கும் இணைய தளங்கள். இந்திய தளங்களில் சிலவற்றின் rating-கள் கீழே.
NDTV - 1050
தினமலர் - 1500
விகடன் - 20000
குமுதம் - 70000
நமது தளம் கடந்த ஒரு மாதத்தில் 70 லட்சத்திற்குள் இருக்கிறது.
என் குறிக்கோள் குறைந்தபட்சம் ஒரு லட்சத்திற்குள் பேசுகிறேனைக் கொண்டு வருவதுதான்.
அடுத்து IndiBlogger. இங்கு எனக்கு நூற்றுக்கு ஐம்பது மதிப்புகள் தரப்பட்டுள்ளன. இங்கு 50 எடுப்பது என்பது கிரிக்கெட்டில் 50 ரன்களை எடுப்பதற்கு சமானம்.
ஆகவே நண்பர்களே, தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்த இரு மாதங்களில், எனக்கு இந்த rating கிடைக்க ஆதரவு தந்த உங்கள் அனைவருக்கும், நன்றி நன்றி நன்றி...!!!
6 comments:
mela mela mela munnera vaazhtthugal.
Dei... idhula unnoda hits dhaan 90% irukkum nnu nenaikkiren.... ha ha ha......
Mr.Reghu Baskar...
இப்படியெல்லாம் பேசப்படாது! நீங்க காமெடி பண்றீங்கன்னு புரியுது. இருந்தாலும் பப்ளிக்கா நீங்க எழுதினதால இங்க பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு. என் blog-ல வலது புறம் இருக்கற gadget லிஸ்டைப் பாருங்க. அதுல FlagCounter ன்னு ஒண்ணு இருக்கும். கடந்த 12 நாளிலே எத்தன ஹிட்டு எந்த நாட்டுல இருந்தெல்லாம் வந்திருக்குன்னு அதுல உங்களுக்கு தெரியும்.
உங்களுக்கு அமெரிக்காவிலே யாராவது நண்பர் இருக்காரா?
அவரும் இந்த மாதிரி வலைப்பூ விரிச்சிருக்காரா?
நீங்க அடிக்கடி அங்கே போறதுண்டா?
சும்மாதான் கேட்டேன், தெரிஞ்சுக்கலாமேன்னு... கோயம்புத்தூர் குசும்புன்னு திட்டாதீங்க.
Giri Anney.... Sorry... summa ennoda coimbatore kusumba konjam kaatinen... avlodhaan.....
Unnoda blog rating melum melum valara en vaalthukkal.....
Ippadikki
un anbu thambi
US Bhaski
Post a Comment