Jul 22, 2010

What the F??k is Farmville!?



facebook....... 

இன்றைய பொழுதில் இந்த வார்த்தைகளுடன் புழங்காமல் நம்மில் பல மில்லியன் பேருக்கு நாள் தொடங்கவோ முடியவோ செய்வதில்லை.

ஒரு சின்னப்பெண் facebook'கிற்கு எதிரான  காமெடித்தனமான ஆனால் ஆக்ரோஷமான இந்த வீடியோ இணைப்பை என்னுடன் பகிர்ந்து கொண்டாள். டேவிட் இபோலிடோ பேசுவதும் பாடுவதும் நிச்சயம் யோசிக்க வைக்கும் விஷயம்.



எப்படியோ, என்ன சொன்னாலும் facebook இன்று நம் பலரின் வாழ்வில் ஒரு தவிர்க்க முடியாத அங்கம் ஆகிவிட்டது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த வீடியோ இணைப்பை என்னுடன் பகிர்ந்து கொள்ளவும் கூட  அந்த சின்னப் பெண்ணுக்கு facebook தேவைப்பட்டிருக்கிறது....



.
.
.
Related Posts Plugin for WordPress, Blogger...