Aug 26, 2010

நடிகர் சூர்யாவின்...."வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசம்"

சாலைவிதிகள், விபத்துக்கள், தலைக்கவசத்தின் அவசியம் பற்றி நான் ஏற்கெனவே பல பதிவுகள் எழுதியிருக்கிறேன். (இணைப்பு இங்கே)

இங்கே சூர்யா அவர்கள் "நச்"சென்று பொட்டிலடித்தாற்போல்  சொல்வதைக் கேளுங்கள். இதற்கு மேலும் நீங்கள் மாட்டேன் மாட்டேன் என்று முரண்டு பிடித்தால்....... கடவுளாலும் உங்களைக் காக்க முடியாது.

வாழ்வுக்கும் சாவுக்கும் வித்தியாசம்...... ஒரே நொடிதான்! கொஞ்சம் யோசிங்க!

3 comments:

Anonymous said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே!
கொஞ்சம் யோசிப்போம்!

BN said...

அடிக்கடி இந்த மாதிரி நிறைய, பயனுள்ள பதிவுகள் இடுமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.

http://rkguru.blogspot.com/ said...

நல்ல தகவல் வாழ்த்துகள்

Related Posts Plugin for WordPress, Blogger...