Sep 22, 2012

பயம் - குறும்படம்

தனுஷ்குமார், கமல் மற்றும் இதர நண்பர்கள் இணைந்து “பயம்” என்னும் இந்த குறும்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.


இந்தக் குறும்படம் முதலில் உங்கள் பார்வைக்காக இங்கே பகிர்கிறேன். இந்தப்படம் பற்றிய என் விரிவான கருத்து / விமர்சனத்தை இங்கே பின்னர் பதிவு செய்கிறேன்.

நன்றி: Friends Media Makers

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பாதி தான் பார்க்க முடிந்தது... மின்சாரம் ஹோகையா... பிறகு வந்து பார்க்கிறேன்...

Related Posts Plugin for WordPress, Blogger...