Aug 18, 2010

கிரிக்கெட்டின் அசிங்க அத்தியாயங்கள்....


இது பொய்....!!!


இது நிஜம்...!!

சுராஜ் ரந்திவ் அநியாயக் கொடுமையாக ஒரு போலி நோ-பால் போட்டு, வீரேந்திர சேவாக் சதமடிப்பதைத் தடுத்து, சர்ச்சையாகி, அவர்கள் மன்னிப்புக் கேட்டு, "ஒழியுது போ" என நம்மவர்கள் சொல்லி..... என இவை எல்லாம் நீங்கள் அறிந்த சமீபத்தைய அசிங்கங்கள்.

ஒரு பழைய மேட்டர் இங்கே பாருங்க. இது ஆஸ்திரேலிய அநியாய அசிங்கம். ஆஸ்திரேலியர்களை யாராலும் இதுபோன்ற விஷயங்களில் பக்கத்தில் கூட நெருங்க முடியாது போலிருக்கிறது.





(பொறுமை இல்லாதவர்கள் ஐந்தாவது நிமிடத்தில் இருந்து பாருங்கள்)

4 comments:

Suresh said...

Where is the video link?

Giri Ramasubramanian said...

@ Suresh

Thanks for your visit.

Trust you're asking about the Australia video link. It's very much there as embedded youtube video. If u'r not getting it...here's the link...

http://t.co/VlgWe9J

If you want Randiv noball video - http://t.co/NLkXEtT

Unknown said...

இதுல இந்தாளு இண்டியன் டீமுக்குக் கோச்சா வேற வந்து டீமை சிதைச்சிட்டுப் போயிட்டான். ஆஸ்திரேலியா எதிர்ப்பு சங்கத்துல மெம்பரா நீங்க?

joan said...

THIS IS ILL LEGAL HE KNOW HE GO TO THROUGH THE BALL NO BALL CAPTAN INCLUDED IT THAT IS THE DUTY OF THE SRI LANKANS

Related Posts Plugin for WordPress, Blogger...