Mar 16, 2012

ட்விட்டர் ப்ரேக்!


ந்ல்ல பல தகவல்கள் தந்த, தெரியாத விஷயங்களைத் தெரிய வைத்த, மகிழ்ச்சி தந்த, எரிச்சல் தந்த, கோபமடையச் செய்த, குதூகலம் கொள்ளச் செய்த, நட்பு பாராட்டிய, உற்சாகப்படுத்திய, காலை வாரிய அனைத்து நண்பர்களுக்கும் கோடானுகோடி நன்றிகள்!

இங்கே, பாடுகிறேன், கட்டுரை, தமிழோவியம் தளங்களில் தொடர்ந்து சந்திப்போம்!

பின்னொரு நன்னாளில் ட்விட்டரில் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே!

இந்த முடிவை எடுக்க என்னை உற்சாகப்படுத்திய @nattu_g’க்கு என் மனமார்ந்த நன்றிகள்! :))))))))) (செ.சே) 


4 comments:

natbas said...

திரு நட்டுஜி டிவிட்டரில் இருக்கிறாரா?

Natarajan Venkatasubramanian said...

ஜி! அது நட்டு_ஜி @nattu_g

நடராஜன் said...

ஐயா! இது நியாயமா சம்மந்தமே இல்லாமல் என்னை கோர்த்துவிட்டு சென்றால் ஒரு பிரபல டிவிட்டரை விரட்டி அடித்தவன் என்று இணைய வரலாறு என்னை காறி துப்பாதா? :( பதிவுகளில் தொடர்ந்து கலக்க வாழ்த்துகள்!

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள் !

Related Posts Plugin for WordPress, Blogger...