குடியரசு தினத்தையொட்டி திரு.H.வைத்யா அவர்கள், அவர் வலைமனையில் நடிகை குஷ்புவிற்கு எந்த ஆண்டு இந்தியா ஜனநாயக நாடாக மலர்ந்தது என்ற தகவலே தெரியவில்லை என குறிப்பிட்டிருந்தார். அதுவே என் இந்த இடுகைக்கு தூண்டுகோல்..ஆப்கானிஸ்தானிய அம்மாவுக்கும் பாகிஸ்தானிய அப்பாவுக்கும் பிறந்து, இந்தியரில் ஒருவர்களாய் தம்மை ஒப்புக்கொள்ள மறுக்கும் MNS, சிவசேனா புகழ் மும்பையில் வளர்ந்த குஷ்புவிடம் நாம் அவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும். இருந்தாலும் குஷ்புவின் இந்திய வரலாற்று ஞானம் கண்டிக்கத்தக்கது.







